பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Göf了。 字。 アf『。 ፪ ፳ Š டியதுதான். முடியுமா? சுற்று முற்றும் ஒரக் கண்ணால் பார்த்தார். மண்டபம் தாண்டிக் குறைச் செதுக்கலில் கிடந்த பாறை மேல் உட்கார்ந்த வண்ணம் ஒருவன் பீடி குடித்துக் கொண்டிருந்தான். தற்செயலாக - தற்செயலாகவா?அதே சமயத்தில் அவன் முகமும் அவர் பக்கம் திரும்பி, இருவர் கண்களும் சந்தித்தன. சட்டென்று முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டான். ஊஹாம். ஹோப்லெஸ். கோபக் கண் ணிர் விழியோ ரங்களில் உறுத்திற்று. ராத்ரி? முடியாது. விக்ரமாதித்தன் சிம்மாலனப் படிப் பொம்மைகள்-'அகோ வாரும் பிள்ளாய் தர்மராஜரே. எங்கே போகிறீர்? வேறு வழியேயில்லே. காத்திருந்து அனுபவிக்க வேண் டியதுதான். வெள்ளிக் கிழமை யன்று காலை பத்து மணி வாக்கில் அவர் ஒட்டலுக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக் கையில், ஒரு ஆள் ஒரு டிபன் காரியரைக் கொணர்ந்து மேஜை மீது வைத்தான். "என்னப்பா அது?’’

  • சாப்பாடு. ’

"யாருக்கு?’’ "உங்களுக்குத்தான்.” முதுகுத் தண்டு குறுகுறுத்தது. சுவர்கள் நெருக்க லாச்சு. சாப்பாடேதான் எச்சரிக்கை. வெளியே போகாதே. ஏதோ விதிக்கப்பட்ட உணர்வு வந்து விட்டது. ஆனால் அந்த விதி என்ன?

  1. 5, சி. 8 سر