பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@prr。 字。女「fr。 43 எப்படி எப்படியோ தேடுகிறான். அதற்குள் இந்தச் சமுதா யத்துக்கென்ன எரிச்சல்?’’ - அவருக்கு மூச்சுத் திணறிற்று. மதுவையும், மாமியையும் பற்றிப் பேச மாட்டேன் கிறார். அவர் பேசாதவரை நான் என்னத்தைக் கேட்க முடியும்? சொல்வதற்கு மேல் உள்ளே வெச்சுண்டு அவஸ் தைப் படறார். ஆளைப் பார்த்தாலே ஏதோ ஒரு தினுசில் பயமாயிருக்கு. என்ன ஆறுதல் சொல்வேன்? சமாதானமாக, பேசறவா பேசிட்டுப் போறா. நாம் என்ன செய்ய முடியும்? ஊர் வாயை மூட முடியாது. எல்லாம் ஆன கதை போன கதை. சொன்னவாளும் சிரிச்சவாளும் இப்போ எங்கெங்கே சிதறிக் கிடக்காளோ? புதுசாப் புனையணும்னா அத்தனை பேரும் மறுபடியும் ஒன்று சேர்ந்தாகனும்-’’ அதெல்லாம் ஒண்ணுமில்லே. இதுக்கெல்லாம் வாரிசு முளைச்சுண்டே யிருக்கும், மணி பத்தாச்சு. உன் வீட்டுக்காரரைக் காணோம்!” அவரைப் பார்க்காமல், அவள் சுவரைப் பார்த்துக் கொண்டே, இன்னிக்கு இனிமேல் வர மாட்டார்!’ என்றாள் w அவர் திடுக்கிட்டார். என்ன சொல்றே?’’ அவள் பொட்டென்று உடைந்து போனாள். அவர் சரியாயில்லை.” சரியாயில்லேன்னா என்ன அர்த்தம்?’ திடீரென வேஷம் கலைந்தாற்போல் அனாதையாக அவள் அழுகை யில், அவளைத்தொட்டு, அவள் தலையைத் தன் தோள் மேல் சார்த்திக் கொண்டு, அவள் கண்ணிரைத் துடைத்து... கை கால்கள் சொன்னபடி கேட்கவில்லை என்பது ஓரளவு உண்மையானாலும் க. சி. -4.