உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 களஞ்சியம் களஞ்சியம், பல்வேறு அறிவுத்துறை பற்றிய கருத்துக்களைக் கொடுக்க முயலுகிறது. அறிவு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போவதால், அவ் வறினால் அறியப்பட்ட எல்லாவற்றையும் நமக்கு அறி முகப்படுத்தி வைக்க முற்படும்போது அவற்றைப் பற் றிய முக்கியமான சில செய்திகளை மட்டும் களஞ்சியம் வெளியிடுகிறது. அரிஸ்டாடில் (Aristotle) போன்ற கிரேக்க தத் துவ அறிஞர்கள் பொருள்களின் நுட்பக்களை ஆபாய்ங் தறிந்து அவற்றின் தன்மைகளை விளக்கி வந்திருந்த போதிலும், அவற்றை யெல்லாம் களஞ்சியமாக ஆக்கிக் காட்டவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றவில்லை. கி.மு.முப்பதாம் ஆண்டிலிருந்த வாரோவும் (Vara) கி.பி. 23- 79-ம் ஆண்டுகளுக் கிடையில் வாழ்ந்த பிளினியும் (Pliny) தனித்தனியாக லத்தின் மொழிக் கருத்துக் கோவைகளைச் சேர்த்தார்கள். அவை கள் தாம் முதன் முதலாக இயற்றப்பட்ட களஞ்சியங்க ளாகும். பிளினி எ ழுதிய 'இயற்கை வரலாறு (Natural [Iistory) என்பது முப்பத்தேழு பாகங்களை யுடையது. அவற்றில் 2493 அத்தியாயங்கள் பிரிக்கப் பட்டுள்ளன. அவற்றில் செடி கொடி வகைகள், மர வகைகள், காய், கனி, கிழங்கு வகைகள், விலங்கினங் கள் (மனிதன் உள்பட) தட்ப வெட்ப நிலையறிவு, நில அறிவு, கலைப்பிரிவுகள், மருந்து வகைகள், நஞ்சுடைா பொருள்களி னின்றும் தப்பும் வழிகள், வைத்திய நிபு ணர்கள் பற்றியவை, தந்திர வித்தை, கவின் கலைகள், உலோக வகைகள், உலோக மாத்துக்கள் ஆகிய பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/10&oldid=1732245" இலிருந்து மீள்விக்கப்பட்டது