உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

மன்றம்" மாத இதழில் வெளிவந்த மூன்று கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கட்டுரைகள் மூன்றும் பொருள் விளக்கக் கட்டுரைகளாக அமைக் திருததலின் அவைகளின் கூட்டுக்குவியல் "களஞ்சி யம்" என்ற தலைப்பின் கீழ்க்கொண்டு வரப்பட்டுள் ளது. எனவேதான், மூன்று கட்டுரைகளைத் தன் னகத்தே அடக்கிக் கொண்டுள்ள இந் நூலுக்குக் களஞ்சியம் என்ற பெயர் ஏற்றப் பெற்றிருக்கிறது. முதல் கட்டுரை 'களஞ்சியம்' என்னால் எழு தப்பட்டதாகும். இரண்டாவது கட்டுரை 'காலன்டர்' என் இளவல் இரா. செழியனால் இயற்றப்பட்டதாதும். மூன்றவது கட்டுரை 'சினிமா' கண்டர் ப. வாணனால் உறுவாக்கப்பட்டதாதும். கட்டுரைகளை அச்சியற்றத் தந்துதவிய பின்னவர் இருவருக்கும் என் உளமார்ந்த நன்றி உரித்தாகுக! சென்னை 28-6-49 } இரா. நெடுஞ்செழியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/3&oldid=1732238" இலிருந்து மீள்விக்கப்பட்டது