நெடுஞ்செழியன் கவனம் வராது. 33 ற நம் புத்தாண்டு பிறந்ததும் வாழ்த்துக்களும், நன் றியு ரைகளும் பரிமாறப்படும். அரசியல் ஆடக்காரர்கள் புத்தாண்டின் ஜாதகத்தைக் கணிப்பார்கள். சென் ஆண்டில் அவர்கள் கொடுத்த கணக்கு சரியானபடி நடந்ததா, என்று எவரும் கவனிப்பதில்லை. கணித்தவர் களுக்கே 1947-ம் ஆண்டில் நாம் பட்ட அவதிகளும் துன்பங்களும் தீர்ந்தன. இனி 1948-ம் ஆண்டு நல்வாழ்வை நல்கும் என்று நம்பிக்கை உண்டாகக முயலுவார்கள். நலிந்தவர்களும் பிக்கை யூட்டுவது நல்லதே. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் வாக்குறுதி யளவில் நம்பிக்கைச் செய்திகள் தரப்பட்ட போதிலும், மாறுதல்கள் அதிகமாக நிகழ்வதில்லை. மறு ஆண்டின் தொடக் கத்திலும் அதே பல்லவிதான் பாடப்படுகிறது. மகத் தான மாறுதல்களைப் பற்றி எதுவும் கூற முடியா விட்டாலும் நிச்சயமான மாறுதல் ஒன்று நிகழ் கின்றது. அது தான் உங்களுக்கு எதிரேசுவற்றில் உள்ள காலண்டரை அப்புறப் படுத்துவது. கழிந்த ஆண்டின் காலண்டர் மாற்றப்பட்டு புது ஆண்டு காலண்டர் மாட்டப்படுகிறது. சிறு மாறுதல். ஆனால் நிச்சயமாக நடைபெறுகிறது - அவசியமானது. 65 . அழகிய ஓவியம் தீட்டப்பட்டிருந்தாலும் அதனடி யில் பிணைக்கப்பட்டுள்ள நாளும் கிழமையும் காட்டும் எங் இனி பயன்படாது. நாளுக் கிழமையும் நலிந் தோர்க்கில்லை" என்பது மூதுரை. ஆனால் இன்று அர சாங்கத்தை நடத்தும் அமைச்சர்களிலிருந்து, அலைந்து திரியும் ஆண்டி வரை நாளும் கிழமையும் தேவையிருக் கிறது. ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் என் றைக்கு ஆரம்பமாகிறது என்பதும், ஆருத்ரா தரிசனம் என்றைக்குஎன்று பார்க்கவும் காலண்டர் தேவை. ஆண் டிக்கும் அமைச்சருக்கும். இருவரும் கையில் பிடித் துள்ள ஏடுகளின் நிலையில், பெயரில் வேண்டுமானால் வேறுபாடு காணப்படும். வசதியுள்ளவர்கள், மதிப்பூ 3
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/33
Appearance