40 களஞ்சியம் அதைத் திருத்தியமைக்குமாறு சொரிஸ்னஸ் என்ற எகிப்து வானநூல் அறிஞரை அழைத்கான். ரோம் காலண்டரில் அதுவரை நேர்ந்த பிழைகள் கண்டு பிடிக்கப்பட்டு, புதிய காலண்டர் அமைக்கப்பட்டது. திருத்தப்பட்டக் காலண்டருக்கு ஜுலியன் காலண்டர் என்று பெயர். அதுதான் தற்பொழுதுள்ள காலண்டர் அமைப்புக்கு அடிப்படையாக வுள்ளது. சீசர் காலம் வரை மார்ச் மாததான் ஆண்டுக்கு ஆரம்ப மாதமாகயிருந்தது. சீசர் அதை மாற்றி ஜன வரி 1-ந்தேதியை வருஷ ஆரம்பமாக்கினான். ஜுனுக்கு அடுத்த கியன்டிலஸ் என்ற மாதப் பெரை மாற்றி ஜூலை என்று தன் பெயரால் அதை அழைத்தான். ஜூலியன் காலண்டர்படி ஆண்டு ஒன்றுக்கு 365 நாட்கள். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 1- நாள் கூட்டப்படும் 366 நாள் கூடிய அந்த ஆண்டு கூடிய ஆண்டு (லீப் வருஷம்) என்று கூறப்பட்டது. ஜூலி வன் முறைப்படி மாதங்களும் நாட்களும் கீழ்க்கண்ட வாறு முதன் முதலில் வகுக்கப்பட்டன. ஜனவரி பிப்ரவரி அல்லது 30 (கூடிய ஆண்டு) மார்ச் ஏப்ரல் மே அன் ళా செக்ஸ்டிலியஸ் செப்டம்பர் அக்டோபர் 31 29 31 30 31 30 31 30 நவம்பர் டிசம்பர் 31 31 3230 ஆக 365 - அல்லது 366 (கூடிய ஆண்டு) பிழை பாடுகளை நீக்கி கி. மு. 46-ல் ஜூலியன் காலண்டர்
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/40
Appearance