உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் 47 இன்று, ஒரு வாரத்தில் விற்பனையாகும் சினிமா டிக்கட்டுகள் மாத்திரம் கிட்டத்தட்ட இருபத்திமூன்று கோடியே ஐம்பது லட்சமாகும். அதாவது உலகஜனத் தொகையில் 10-ல் ஒருவர் வாரம் ஒரு முறை சினிமா பார்க்கின்றனர். சினிமா பிடிக்கக் கற்றுக்கொண்ட காலத்தில் ஏழு நிமிடம் ஓடக்கூடிய படமொன்றைத் தயாரிக்க சீசல் வெய்வெர்த் என்ற ஆங்கில நாட்டு டைரக்டர் சுமார் நூறு ரூபாய் செலவழித்தார். ஆனால் அதே இங்கி லாந்தில் இன்று கினிமாத் துறையில் பெருத்த முத லாளியான ஆர்தர் ராங்க் என்பவர் பெர்னார்ட்ஷாவின் "சீசரும் கிளியோ பாட்ரோவும் என்ற படத்திற்கு ஒன்றரைக் கோடி ரூபாய் செலவழிக்கிறார்! ரூபாய் எங்கே?ஒன்றரைக் கோடி ரூபாய் எங்கே? 19 நூறு ஒவ்வொரு நாளும் நாம் சினிமா பார்க்கும் பொழுது. அந்தப் படத்தின் தாராதன்மியத்தைக் கவனிக்கிறோமே தவிர அதன் மதிப்பைக் கவனிப்ப தில்லை. அடிக்கடி நாம் பார்க்கும் வர்ணப் படங்கள் ஒவ்வொன்றும் சுமார் பத்து லட்சம் ரூபாய் பெறு மான முடையதென்று நமக்குத் தெரியாது ஹாலிவுட் டைரக்டர் பலருக்கு ஆண்டுச் சம்பளம் ஒரு கோடி ரூபாய் இருக்குமென்று நாம் எண்னியது கூட இல்லை, ஆனால் இதை விட இன்னும் அதிகமான அளவுக்கு சினிமா வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் வியா பாரப் பட்டியலில் சினிமா நாலாவது அங்கம் வகிக் கிறது. " எல்லோரும் என்னுடன் ஒத்துழையுங்கள். ஹாலிவுட் படங்களைவிட அற்புதமான படங்களைத் தயாரித்து, உலக மார்க்கெட்டை நாம் பிடித்து டலாம்" என்று பிரிட்டிஷ் பட முதலாளியைப் பார்த்து ஆர்தர் ராங்க் கூறுகிறார். இவர்களிருவர்களையும்விட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/47&oldid=1732283" இலிருந்து மீள்விக்கப்பட்டது