58 களஞ்சியம் களும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்கர் கள் வாழ்ந்து வந்த காட்டு வாழ்ககையைக் கொண்ட படமாகவே இருந்தன. சீரான ஒழுங்கு பட்ட கதை யமைப்பும் நடிப்பும், படபிடிப்பும் கொண்ட சினிமா இன்னும் வரவில்லை, இந்த குறையை நீக்கி, அமெரிக்க சினிமாவை முழுவளர்ச்சியடையச்செய்தவர்கள் இருவர் அவர்கள் கிரிபத்தும் சாப்ளினும்தான். அவர்களிருவரும் அமெரிக்க சினிமாவுக்கு மாத்திரமல்ல உலக சினிமாத் தொழிலுக்கே தந்தைகள் எனலாம். க ஆரம்பத்தில் சாதாரண பத்திரிகை நிருபராக இருந்தவர் கிரியத். சினிமாவின் மேலேற்பட்ட ஆசை யில் "லாடாஸ்கோ" என்ற கதையை எழுதி எடுத்துக் கொண்டு ஒரு படத் தொழிலானியிடம் போனார். அவனே சிரிபத்தின் கதையை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டான். ஆனால் தான் பிடிக்கும் 'கழுகின் இருப்பிடம்" என்ற படத்தில் கிரிபத்தையும் ஒரு நடி காரச் சேர்த்துக் கொண்டான். இம்மாதிரிதான் முதன் முதலில் 1907-ல் கிரிபத் சினிமா உலகில் நுழைச் தார். அந்தப் படத்தில் நன்றாக கடித்ததின் மூலம் புகழடைந்து டைரக்டராக்கப்பட்டார். கிரிபத்துக்கு தன்னால் சினிமா டைரக்டர் பதவியை வகிக்க முடியுமா என் m நம்பிக்ை கையில்லை. இருந்தாலும் கொடுக்கப் பட்ட வேலையைச் செய்ய வேண்டுமே! இருக்கிற தைரியத்தையெல்லாம் வரவழைத்துக் கொண்டு "டாலி யின் வீரச் செயல்கள்" என்ற பட்டத்தை முதன் முதலில் டைரக் செய்தார். அதன் பிறகு அதைத் தொடர்ந்து நாலைந்து படங்கள் வெளிவந்தன. அவை கள் யாவும் சாதாரண முறையில் தயாரிக்கப் பட்ட
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/58
Appearance