நெடுஞ்செழியன் 59 படங்களானாலும் அந்தக் காலத்தில் நல்ல மதிப்புக் கிடைத்தது. பலவித அனுபவங்களுக்குப் பிறகு கடைசியாக, கிரிபத்தின் "இனத்தின் பிறப்பு" என்ற படம் வெளி வந்தது.அமெரிக்காவில் மாத்திர மல்லாமல், உலக சினிமா சரித்திரத்திலேயே இந்தப் படம் ஒரு திருப்பு மையத்தை உண்டாக்கிற்று. கிரிபத் வெளியிட்ட மற்றொரு முக்கியமான படம் "பொறுமையின்மை" என்பது. வும் பழையனவாகவும் கிரிபத்தின் கருத்துக்களும் கொள்கைகளும் மிக பிற்போக்கானவையாகவும் இருந்த போதிலும் சினிமாவிற்கு அவர் செய்த சேவையை நாம் புறக்கணிக்க முடியாது. அடுத்தப் படியாக அமெரிக்காவின் சினிமாவிற்கு உயிரளித்தவர் சாப்ளின். கிரிபத் எப்படி மதத்திற் காகவும் பிரபுக்களுக்காகவும் படம் எடுத்தாரோ அதற்கு எதிராக சாதாரண பாமர மக்களுக்காகப் படம் எடுத்தவர் சாப்ளின். சார்லி சாப்ளின் எடுத்த படங்கள் உல்லாசமாக நேரத்தைப் போக்குவதற்கு மாத்திரம் பயன்படவில்லை ஒவ்வொரு மனிதனையும் சிந்திக்கச் சொல்லி தூண்டின. சாதாரண மனிதனுக் குப்.பட உலகில் பிரதிநிதியாக அவர் விளங்குகிறார், இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த சாப்ளினை முதன் முதலில் ஆடம்ஹெஸ்ஸல் என்ற படமுதலாளி தான் கண்டு பிடித்தார். 1913-ல் நடிக்க ஆரம்பித்த சாப்ளின் இந்த 35 வருட காலங்களில் அவர் செய் திருக்கும் சேவை மதிப்பிற்குரியது. அவர் நடித்த ஒவ்
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/59
Appearance