உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களஞ்சியம் மாலை வந்தது, மைந்தர்களும் தந்தையின் வரவை எதிர்பார்த்து நின்றனர். தந்தையார், தம் நண்பர்களை அழைத்துக் கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில், பிள்ளைகளின் அறை களைப் பார்வையிடச் சென்றார். மாட்டுப் போட்டிப் பந்தயம் நடத்துவதிலேயே காலங்கழித்து வந்த மக னின் அறைக்கு முதலில் போனார். அவன் தன் அறை யின் கதவைத் தாளிட்டு அண்டையில் நின்று கொண் டிருந்தான். 46 அறையை அலங்கரித்து விட்டாயா?” "என்னால் முடிந்த மட்டும் செய்திருக்கிறேன். காலையிலிருந்து அதே வேலைதான்." "மிகவும் கஷ்டப்பட்டிருப்பதுபோல் காணப்படு கிறாயே? 32 "இல்லாவிட்டால் அவ்வளவையும் கொண்டு வந்து அறையில் சேர்க்க முடியுமா?" ஆக அறைமுழுவதும் நிரப்பியிருப்பாய் போலி ருக்கிறதே!" "கொடுத்த பணம் முழுவதும் அதற்குத்தானே செலவிட்டிருக்கிறேன்! 64 அப்படியானால் உள்ளே சென்று பார்க்கலாம்" என்று கூறிக்கொண்டே தந்தையார் நகர்ந்தார். மைந் தன் கதவைத் திறந்து காட்டினான். வந்தவர்கள் உள்ளே நுழைய முடியவில்லை அறை முழுவதும் ஒரே வைக்கோல் மயம் ! அறையை நிரப்பிக் காட்டக் கூடிய பொருள் வைக்கோல் என்றுதான் அவன் அறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/6&oldid=1732241" இலிருந்து மீள்விக்கப்பட்டது