இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி வேங்கடசாமி 164
அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி கட்டுரைகள்
1923 | - | கொடுங்காற்று, லஷ்மி. |
1926 | - | ஆசார சீர்திருத்தம். லஷ்மி. 4:1. |
- | தமிழாசிரிய மாணவர் வழிமுறை விளக்கம், Part 1, செந்தமிழ்ச் செல்வி | |
1927 | - | காலக்குறிப்பு. லக்ஷ்மி , 4:7 |
- | இயற்கைப் பொருணுணூற் கடலின் ஒரு சிறுதுளி, லஷ்மி | |
- | வெண்பா - நூற்கள், லஷ்மி | |
- | தமிழ்நாட்டின் தொன்மை. லக்ஷ்மி | |
1931 | - | கிரேக்கக் கவி ஹோமரும் கவிச்சக்ரவர்த்தி கம்பரும், குடியரசு, மே |
- | ஆண் பெண் சமத்துவம், குடியரசு, மே | |
- | சைவ சாப்பாடு அல்லது மரக்கறி உணவு, குடியரசு, மே | |
- | மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள், குடியரசு, ஜூன் | |
- | தேசிய பாடல்கள், குடியரசு, ஜூன் | |
('மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள்' என்பதற்கு மறுப்பு) (எ.கப்பையா) குடியரசு, ஆகஸ்டு | ||
- | இந்தியாவின் பொது பாஷை இங்கிலீஷா? ஹிந்தியா?, குடியரசு ஆகஸ்டு | |
- | மாமிச உணவைப் பற்றிய தடைக்கு விடை, குடியரசு, செப்டம்பர் | |
- | வைட்டமின் (Vitamin) என்னும் ஜீவ சத்துப் பொருள். குடியரசு, நவம்பர் | |
1932 | - | சாமிகள் இனி அவதாரம் செய்ய முடியுமா? குடியரசு, ஏப்ரல் |
- | இந்துக்கள் பசுவைத் தெய்வமாகக் கொண்டாடுவது ஏன்? குடியரசு. ஏப்ரல் | |
- | 55 வயதில் குழந்தை பெறுதல், குடியரசு, அக்டோபர் | |
1933 | - | தேவாரத்தில் திருக்குறள். 'செந்தமிழ்ச்செல்வி', 13:10 |
1934 | - | வைட்டமின் (உடலுக்கு உரம் அளிக்கும் உணவுச் சத்து), ஊழியன், ஆகஸ்டு |
1935 | - | நெய்க்குடத்தில் கை விடுதல், ஊழியன், ஜூன் |
- | பிளெச்சரிஸம் (Fletcherism), ஊழியன், ஜூன் | |
1937 | - | கிறீன் வைத்தியர் Samuel Fisk Green, செந்தமிழ்ச்செல்வி, 15:6 |
1938 | - | நந்தியார், செந்தமிழ்ச் செல்லி, சிலம்பு 16:6 |
- | நீலகண்டனார், கலைக்கோட்டுத் தண்டனார், செந்தமிழ்ச்செல்வி, 16 | |
- | மலையாள மொழி, (மொழிபெயர்ப்புக் கட்டுரை, மலையாளவிருது) செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 16:8 | |
1947 | - | பழஞ்செய்திகள், செந்தமிழ்ச் செல்வி 22:7 |
- | அத்தரி, செந்தமிழ்ச்செல்வி, 22:11 | |
- | உதிரப்பட்டி, செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22 |