பக்கம்:கள்வர் தலைவன்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி-1) கள்வர் தலைவன் fi ஏ. அப்பா, எப்பொழுது நீ எனதுயிரைக்காப்பாற்றினயேர் அப்பொழுதே நான் உனக்கடிமையாகி விட்டேன். உன் சொற்படி நான் நடவாமற் பேவேனே எப்படியாவது நான் எனது பெண் சாதி பிள்ளையையும் தங்தை தாயாரை யும் பார்த்தாற் போதும். ஆல்ை, உன்னல் என்ன முடி யும் ? அதிருக்கட்டும், அப்பா, இவ்வளவெல்லாம் கேட் டுக் கொண்டு வந்த கீ இன்னனென்று எனக்குக் கூற வில்லையே, அப்பா, நீ யார்? ஜெ. (தனக்குள்) நான் !-நான்!-சாம்பிணம்-கான் இக்காட் டிலுள்ள கள்வர்களுக்கெல்லாம் தலைவன். காயனர் வயத்தர்ன் முதலிய கள்வரெல்லாரும் திரும்பிவருகிருர்கள். ஜெ. நாயனர், பூஜையெல்லாம் சரியாக நிறைவேறிற்ரு ? கா. எல்லாம் தங்களுடைய கருணையினல் சரியாக ஆயிற்று. இதோ பிரசாதம். (புஷ்ப முதலியவற்றைக் கொடுக்கின்ருன்.) அடே கருப்பண்ணசாமி அருளினல் நம்முடைப் சுவாமிக்கு சகல நன்மையு முண்டாகக் கடவது ! எல், ஜெய ! கா. நமக்கெல்லாம் கூேடிமமும் ஐஸ்வரியமும் கிடைக்கக் கடவது ! எல். ஜெய ! கா. நம்முடைய பகைவரெல்லாம் அழியக்கடவது i எல். ஜெய ! வ. கம்பளுக்கெல்லாம் ரொம்ப ஆடும் தேங்காயும் கெடைக் கக் கடவது ஜெய! - அடெ ஜெய சொல்லுங்கடா, தேங்காயும் ஆடும் திண்ணுாட்டு வல்லே : ஜெ. நாயனர், எல்லோரும் வந்து இப்படி என் எதிராக நில் லுங்கள். நான் இதுவரையில் உங்களுக்குத் தலைவனுக இருந்தேனல்லவா ? இப்பொழுது எனக்கு தேச சஞ் சாரம் செய்து ஆங்காங்குள்ள கேஷத்திரங்கள் முதலிய வைகளைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று ஒரு ஆசையுண்டாயிருக்கின்றது. ஆகவே நான் போய்த் திரும்பி வருமளவும் இதோ இருக்கும்படியான என் பிராண சிநேகிதரை உங்களுக்குத் தலேவனுக ஏற்படுத்து கின்றேன். தேசசஞ்ாாரம் முடிந்து நான் திரும்பி வரு மளவும் இவரே உமது தலைவர். (தானணிந்திருந்த முடிய்ை ஏமாங்கதன் தலையில் தரிக்கின்றன்.) ஏ. அப்பா ! இந்தவேலே என்னத்திற்கு எனக்கு வேண் டாம் !