பக்கம்:கள்வர் தலைவன்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி-2) கள்வர் தலைவன் " إيئه 6λ.!. 低直。 13 அடே வவுத்தான் ! - நான் குரிசூட்டேண்டா ஈசங் கல்லு :-அட தொப்பே ! ஐயோ ஒழிஞ்சுது. வாயிலே மண்ணெ போட்டான். அதுக்குத்த்ான் நான் அப்பவே குடிச்சுடனுமிண்ணேன். கேட்டைங்களா ! அடே நேரமாய்விட்டது, போவோம். அடே இவனே இப்படியே பிடித்துக் கொண்டுவாருங்கள். (அந்தர்டப்பு வை இழுத்துக்கொண்டு எல்லோரும் போகிருர்கள்.) காட்சி முடிகிறது SSAAAS S SS S இரண்டாவது காட்சி இடம் :- புஷ்பபுரியில் அரண்மனையிலோர் அங்தரங்கமான அறை, செளரியகுமாரன் கள்ள அறையை யுடைய ஒரு மேஜயின் முன்பாக, கையிலோர் மருந்துக்குப்பியுடன் கிற்கின்ருன், செள. பலாயனனுக்கு நேற்றைத்தினம் பாலில்கலந்துகொடுத் தது போதுமா போதாதா ? போதுமெனத் தோற்றுகின் றது. அவல்ை நமக்கு இன்னும் சில காரியங்கள் ஆக வேண்டியிருக்கின்றன, ஆகவே அவன் இன்னும் சில தினங்கள் பொறுத்திருப்பதே கலம், (குப்பியை மேஜை யில் வைத்து மூடிவிட்டு ஒருபுறமாக வருகிருன். சீ ஒன்றின் மேலொன்ருய் வந்து கொண்டிருக்கின்றனவே! இத னுடன் என் கவலைகளெல்ல்ாம் முடியும் என்று கினேத் திருக்க முன்பிருந்ததை விட அதிகரித்தனவே யொழிய குறைந்தபாடில்லே. ஒன்றை கினேக்க ஒன்முய் முடிகின் றது. அன்றைத்தினம் பிதா மறுபடியும் ஐலம் கேளாம லிருக்கலாகாதா? அல்லது ஏமாங்கதவைது அதற்கு முன் அவ்விஷத்தை அருந்தியிருக்கலாகாதா ? இந்த சங் தர்ப்பத்தில் பாலசூரியன் என்கையினின்றும் இரண்டாம் முறை தப்பித்துக் கொண்டான் ; ஆயினும் விட்டேன அவனே 1 என்ன சங்கடங்கள் இன்னும் கான் அதைரி யப் படுவதற்கொன்றும் நியாயமில்லை. கான் ஏவியிருக் கின்ற தூதர்கள், எப்படியும் ஏமாங்கதனே விடமாட் டார்கள் ; ಕ್ಲಿಲ್ಲ! அவர்கள் கையினின்றும் அவன் தப்புவானுயின் நான் இந்த ஏழுதினங்களாக அவனை ஏமாற்றி இங்கேயே இருக்கச் செய்த கஷ்டமெல்லாம்