பக்கம்:கள்வர் தலைவன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) கள்வர் தலைவன் 17 உதவுவார் ஒருவருளரோ ? நாம் திரிகரண சுத்தியா யிருக்க வ்ேண்டும், மற்றவைகளெல்லாம் அவன் செயலேயென்று நன்மை நேர்ந்த போதிலும் தீமை நேர்ந்த போதிலும் யாதும் அவன் திருவுள்ளமென்று பொறுத்திருக்க வேண்டும். குற்றமற்ற மனமுடையவு ராய் அவனே கம்பினவர்களுக்கு அவன் உதவிசெய்யாமற் போகமாட்டான், தீமை செய்பவர்களைத் தண்டியா மலும் போகமாட்டான். தன்வினே தன்னைச் சுடாமிற் போகாது : வாரும் போவோம் : இங்கு நாமினி இருப் பானேன் ? இவரை வேண்டுவதை விட சுவாமியைத் துதித்தாலும் சற்றுப் பிரயோஜன முண்டு. சிற்றப்பா ! தன்வினை தன்னேச்சுடும், மறவாதீர் அதனே (செளமாலினி யை அழைத்துக்கொண்டு போகிருன்.) செளரி, தன்வினை தன்னச்சுடும்! சுட்டபொழுது பார்த்துக் கொள்ளுவோம். இந்த பாலசூரியன் ஏதோ சந்தேகிக் கிமுன்-ஆயினும் இவனுக்கு உண்மை தெரியப்போகின் றதா ? அதில்லே -உம் !-இவனுக்கு நாம் சீக்கிரம் வழி தேடவேண்டும். பாலசூரியா ! இரண்டு முறை தப்பிய்ை, மூன்ரும் முறையும் தப்பித்துக் கொள்ளுகின்ருயோ பார்ப்போம் ! சு.சங்கதை வருகிருள். சுசங்கதா யுேம் வந்தாயா! என்ன சமாசாரம் ? சு. இப்பொழுது செளமாலினியும் பாலசூரியனும் இங்கு வந்திருந்தார்களா ? செளரி. ஆம், வந்திருந்தார்கள். சு, என்ன கேட்டார்கள் உன்னே ? செளரி. அரண்மனையை விட்டு வெளியேபோகவேண்டுமாம். சு. அதற்கு நீ என்ன சொன்னுய் ? செளரி. நான் என்ன சொல்வது? உனக்குத்தான் தெரியுமே! சு. சீ !'சீ ! அப்படியல்ல. அவர்கள் என்னிடமும் முறை யிட்டார்கள் ; அதைக் கேட்கவே நானும் இங்கு வக் தேன். அப்பா ! உன் எண்ணத்தைத்தான் கிறைவேற். றிக் கொண்டாயே! ஏமாங்கதனேக் கொல்லாவிட் டாலும் காட்டைவிட்டுத் துரத்திவிட்டாய். எப்படியும் பிதாவின் பிற்காலம் உனக்குத்தான் பட்டம் கிடைக்கப் போகின்றது. இனிமேல் அனுதியான செளமாலினியை யும் பாலசூரியனையும் வேருத்துவானேன் பெண்ணென் தறும் பார்க்கவேண்டாமா? அதிலும் பூரண கர்ப்பிணி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/21&oldid=779724" இலிருந்து மீள்விக்கப்பட்டது