பக்கம்:கள்வர் தலைவன்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி-3.j கள்வர் தலைவ்ன் 33 தினம் அநேக யாசகர்கள் வந்து நுழைவதில்ை எல்லாம் இடிந்து போகின்றது நம்முடைய வீட்டில். கான் வரு கின்றேன். (போகிருன்) - ஜெ. அப்படியே-இப்படியும் ஒரு ஜன்மமிருக்குமா!-ஒரு சந்தோஷம் இவனே நமது மாறுவேடத்தைக் கண்டு பிடிக்கா விட்டால் வேறுயார் கண்டுபிடிக்கப்போகிருர் கள் அதிருக்கட்டும், இதென்ன ! எனக்கேதோ புத்தி யில் ஒரு சந்தேகம் தோன்றுகின்றது-இப்படி யிருக்குமா? ஆயினும் என் புத்தியிற்படுவது இதுவரை யிலும் பொய்த்ததில்லை. பலாயனனுக்கு ஏன் அதைக் கொடுக்கவேண்டும் ஒருவேளை இருவரும் சச்சரவிட்டுக் கொண்டார்களா ? எல்லாம் நேரிற்கண்டால் தெரிய வருகின்றது-ஹா இவ்வளவு பாபத்திற்கும் ஆதி கர்த்தா நான்தானே ! பலாயனன் வருகிருன். ப. வாருங்கள் உட்காருங்கள். ஜெ. (ஒருபுறமாய்) சரிதான் சந்தேகமில்லை. நான்காவது - ஐயோ பாவம்-இன்னும் எத்தனைபெயருக்குத்தான் கொடுத்திருக்கின்ருனே நாம்வந்த வேலை நிறைவேறி விட்டது! ப. தாங்கள் எப்போது நாகர்கோயிலினின்றும் வந்தீர்? இங்கு இதுவரையில் வேறுயாரையாவது பார்த்திங் களா ? - ஜெ. நேற்றைத்தினம் சாயங்காலம் கான் இங்குவந்தேன். தங்களே முதலில் பார்த்து விட்டுப்போகவேண்டுமென்று தம்மிடம் வந்தேன், - * ப. சந்தோஷம்-முதலியேயே உங்களுக்கு ஒரு விஷயம் கூறி விடுகின்றேன். நான் சிறுவயதாயிருக்கும் பொழுது ஜோசியத்தில் மிகவும் நம்பியிருந்தேன், வரவர எனக்கு அங்கம்பிக்கை குறைந்துகொண்டே வருகின்றது. ஜெ. அப்படியல்ல, அதில் ஏதாவது உண்மையிராமற் போகாது. - ப. அப்படியா -ர்ே இன்னும் எத்தனை வருஷம் உயிரோடி ருப்பீர் சொல்லும் - ஜெ. சாதாரணமாக மனிதனுடைய ஆயுள்ே ப்பற்றி மாத்திரம் ஜோசியம் பார்த்துக் கூறிக்கூடாது என்று ஒருபிரம்ாண முண்டு, ஆயினும் என்னுயுளேக் கூறத்தடையில்லை. கான் இன்னும் இருபத்தாறு நாளைக்குள் இறக்க வேண்டு மென்று தோற்றுகின்றது.