பக்கம்:கள்வர் தலைவன்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி.3) கள்வர் தலைவன் 35 ப. ஆப்படியல்ல எப்படியும் தாங்கள் சொல்லவேண்டும் இதற்குள்ளாக நான் எப்படி இறக்கவேண்டி வரும் ? ஜெ. பலாயனரே இப்பொழுது உமது வலதுகையில் நோயெடுக்கவில்லையா ? ப. ஆம. r ஜெ. அது எதல்ை என்று நினைக்கின்றீர்? ப. எனக்குத் தெரியவில்லை. இதைக்கொண்டா கான் சீக் கிர்ம் இறக்கப்போகின்றேன் என்று கூறிவிட்டிர் : ஜெ. உம்முடைய வீட்டில் ஏதாவது காய் இருக்கின்றதா ? ப. இருக்கின்றது. ஜெ. உம்முடைய வலதுகையில் எங்காவது கிறி இரண்டு மூன்று துளி இரத்தமெடுத்து அங்காய்க்கிட்டுப் பாரும். அப்புறம் சொல்லுகின்றேன். ப, இதென்ன ஆச்சரியம்! அடே அவன் பெயரென்ன ? தாரகா (உள்ளே இருந்து தாரகன் சுவாமி! என்கிருன்) கம் முடைய நாயெங்கே இருக்கின்றது? தா. (உள்ளேயிருந்து) இதோ உள்ளே தூங்கிக்கொண்டு இருக் கின்றது. ப. இதோ நான் வருகின்றேன். தாங்கள் சற்றுப்போகா திருக்க வேண்டும். (உள்ளே போகிருன்) - ஜெ. இருக்கின்றேன்- போ என்ருலும் கான் இனி போக மாட்டேனப்பா ! இவனுக்கு நாம் கம்முடைய விர்த்தாக் தத்தை வெளியிடாது செளரிய குமாரனுடைய செய்கை யை யெல்லாஞ் சொல்லி, அவன் இவனுக்குக் கொடுத்த விஷத்தினின்றும் காம் இவனைத் தப்புவிக்க முயலுவதா கக் கூறி நமது கைவசப்படுத்த வேண்டும். - தாரகன் விரைந்தோடி வருகிருன் தா. ஐயா ! உம்மை ஐயா சிக்கிரம் அழைத்து வரும்படியாகக் கூறினர். ஜெ. அப்பா, என்ன சமாசாரம் : தா. என்னமோ எனக்கொன்றும் தெரியாது. எங்கள் காய்க்கு என்னமோ கொடுத்தார்; அது வலது பக்கமெல்லாம் ஒரு வலி கண்டு இழுத்துக்கொண்டிருக்கின்றது. ஐயா திக்பிரமை கொண்டவர்போலிருக்கின்ருர், சீக்கிரம் போம், (ஜெயபாலன் உள்ளே போகிருன்.) 4