பக்கம்:கள்வர் தலைவன்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 தா. தா. வி. தா, வி. தா. வி. தா. தா. கள்வர் தலைவன் (அங்கம்-1 இது என்னடா இது இந்த ஜோசியர்தான் என்னமோ சொன்ற்ைபோலிருக்கின்றது. அந்த நாய்க்கு ஐயா என்னம்ோ தின்னக் கொடுத்தார். உடனே நம்முடைய ஐயாவுக்கு கையில் வலிக்கின்றது போலல்லவோ அதற் கும் வலிக்கின்றது என்னவோ சமாசாரம் தெரிய வில்லை ! ஐயாவும் என்னே அப்புறம் போயிரு என்று கூறினர் 1 (உட்காருகிருன்.) விடங்கன் சங்கியாசி வேடம்பூண்டு வருகிருன். யார் ஐயா அது நீரும் ஒரு ஜோசியரோ ? இல்லை. அப்பா, நான் ஒரு சங்கியாசி. உம்முடைய எஜ மான்னே நான் பார்க்கவேண்டும். அதெல்லாம் இப்பொழுது, பார்க்கமுடியாது-ஒரு காய் போதும் அந்த மட்டும். தாரகா! உன்னலும் என்னேக் கண்டுபிடிக்க முடிய வில்லே அல்லவா ! விடங்கா இந்த வேஷமென்னடா : அதெல்லாமிருக்கட்டும் எனக்கிப்பொழுது நேரமில்லை. பலாயனரிடம் காங்கள் அவர் சொன்னபடி புறப்பட்டு விட்டோம் என்றும், எப்படியும் வேலே முடித்துக் கொண்டு திரும்பி வருகின்ருேமென்றும் கூறிவிடு. (போகிருன்) சரி 1 ஏமாங்கதராஜன் தப்பித்துக்கொண்டார் என்று பார்த்தேன், மறுபடியும் வழி வைத்தீர்களா ! ஜெயபாலனும் பலாயனனும் வருகிருர்கள். ஐயா, விடங்கன் இங்குவந்து தாம் சொல்லிய வேலை யைச் செய்யப் புறப்பட்டு விட்டதாகக் கூறும்படி சொல்லிவிட்டுப் போனுன். சரிதான், நீ போ உள்ளே. (தாரகன் உள்ளே போகிருன்) ஐயா ! இப்படி நடக்குமென்று நான் கனவிலும் கினேக்கவில்லையே, நான் அவனுக்காக எவ்வளவு பாடு பட்டேன் ஆதையாவது பார்த்தானே ? இப்பொழு தெல்லாம் விளங்குகின்றது. ஆஹா சிநேகிதன் என் றும் பாராமல் எனக்கு விஷம் கொடுத்த அவனே நான் சும்மாவிட்டேன -ஐயா ! இதற்கு மாற்ருென்று மில்லையா என்னுடைய ஆஸ்தியெல்லாம் உமக்குத் தரு கிறேன். இதை மாத்திரம் கண்டறிந்து கூறுமே ! . அப்பா ! நான் தான் முன்பே கூறினேனே என்னல் கூடியமட்டும் பிரயத்தனப்பட்டு அந்த மூலிகையை