பக்கம்:கள்வர் தலைவன்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 கள்வர் தலைவன் (அங்க்ம்-1. இதோ அப்படியே செய்கின்றேன். அக்கொலையாளி களில் ஒருவன் சன்யாசிவேடமும் மற்ருெருவன் ஒரு வியாபர்ரியின் வேடமும் பூண்டிருப்பான் ; நான் எல்லா வற்றையும் எழுதி இதோ தருகின்றேன். . அப்படியல்ல ஒரு கிருபம் எழுதி ஆதை உனக்குப் பூரண கம்பிக்கையுள்ள ஒரு சேவகனிடம் கொடுத்து துTமகா ரண்யத்திற்கு சீக்கிரம் எடுத்துக்கொண்டு போகும்படி சொல், அவன் அங்கு சென்றவுடன் யாராவது வந்து அவனே யார் என்று கேட்டால் ' சாம்பிணம் ' என்று கூறி ஏமாங்கத ராஜனுக்கு ஒரு நிருபம் கொடுக்க வேண் டுமென்று சொல்வாயிைன், அங்கிருபம் ஏமாங்கதனிடம் போய்ச்சேரும், பலாயன ! உன் உயிரின்மீது உனக்கா சையிருக்குமாயின் நான் சொன்னபடி செய். சீக்கிரம். அப்படியே செய்கின்றேன். இதோ. . சீக்கிரம். நான் போய்வருகின்றேன். கான் கூறியதெல் லாம் ஞாபகமிருக்கட்டும். நீ அணுவளவு பிசகினல் நான் ஜோசியத்தில்ை கண்டறிவேன் பிறகு உன் கதி ஐயனே! நீர் என்ன எப்படி வேண்டுமென்மூலும் பரி மிருக்கட்டும், என்னே எப்படியாவது காப்பாற்றவேண் டும். (வீட்டிற்குள்ளே போகிருன்) இதென்ன ஒன்ருென்ருய் முளைக்கின்றதே! நான் சிக்கி ரம் துாமகாரண்யம் போகவேண்டும். ஆயினும் பலாய னனே தன்முய், தம்பலாமெனத் தோற்றுகின்றது. இக் நிருபம் போய்ச் சேருமுன் எல்லாம் கெட்டுவிட்டால், ! நானும் சீக்கிரம் சென்று ஏமாங்கதனைப் பார்க்கவேண் டும், இங்கு என்வேலேயை சிக்கிரம் முடித்துக்கொண்டு, செளரியகுமாரன் நாம் எண்ணியதற்கு மேலாகத் தானி ருக்கின்ருன். ஆயினும் கான் உயிருடன் இருக்கும்ளவும்!. (போகிருன்) - காட்சி முடிகிறது.