பக்கம்:கள்வர் தலைவன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) கள்வர் தலேவன் 29 கான்காவது காட்சி. இடம்: தாமகாரண்யத்திலோ மக்லக்குகை. தாயி முதலிய கள்வரெல்லோரும் வருகிருர்கள். வயத்தான் ஒரு மூலையில் படுத்துறங்குகின்ருன். கா. அடே இதோ படுத்துகுனு துங்கராண்டா-இத்தனி நாழி தேடினமே! அ. எழுப்புடா அவனே எழுப்பு இன்னும் என்னடா துரக்கம் ! கோ. அடெ வவுத்தா எழுந்திரடா எழுந்திரு. பொழுது விடிஞ்சி போச்சிடா, வ. அடேசத் நான் தாங்குரேண்டா எழுப்பாதைங்கோ. அ. அடே எழுந்தி டா அண்ணு! இண்ணேக்கி சீக்கிரம் காலமே டோயிவேட்டையாடி சாமிக்கு திண்ரத்துக்கு என்னமான புடிச்சிகினு வந்தாட்டு அப்புறம் நம்ப வேலேக்குப் போகனு மிண்னு நாயனர் சொன்னனே கேக்கலே அடே - கோஸ்கி இவன் எழுந்திருக்கிறதா காணுே கேத்துநாலாடுதிண்ணுனே எழுந்திருப்பானே இப்பொ ! கா. அடே, ஏண்டா பொய்பேசரே காலாடு ஒருத்தன் திண்னு வாளுடா ! - அ. அடே நாலுகாலு இவன் பக்கத்திலே இருந்துது. கா. அதுவும்.பொய். ஒண்னுதானேடா இருந்துது : அ. நாலுகாலு ஒண்னுதானேடா பின்னே ! வ. அடே சத் வளவள இண்ணு கூச்சபோட்டுகினு . போங்கோ நான் வல்லெபோங்கோ ! அ. அடே கோஸ்கி (ஒருபுறமாக) இவனே எழுப்பிரத்துக்கு நான் ஒருவழி சொல்ரேன் பார் (உறக்க) அடே காயி ! ஏதுடா இந்த மான்கறி சாமிக்கிவச்சி இருந்துதே அத் தையா தாக்கிகினு வந்தாட்டே கொண்டா இப்படி. (விரைவில் எழுந்து) எதோடா மான்கறி எதோ ? எதோ? பாத்தியா எழுந்தான் ! . அடே அந்தர்டப்பு பொய்யாயேசனே ? எனக்கு தூக்கம்வருதுபோ (மறுபடியும் துங்கப் பார்க்கிருன்) கா. (அவனைத் தடுத்து) அடே சத் இன்னம் என்ன துர்க்கம் ! வர்டா வேட்டையாடப் போகணும். வேட்டையாடி மானே புடிச்சம் இண்ணு அப்புறம் தின்னலாம் வா. சிக்கிரம் போவோம் வா. (ஒருபுறம்ாகப் போகிருர்கள்) o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/33&oldid=779737" இலிருந்து மீள்விக்கப்பட்டது