பக்கம்:கள்வர் தலைவன்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி-4) கள்வர் தலேவ்ன் &置 கோ.அடே! நான் மாம்பழம் இண்ணுபாத்தா, ஈச்சம்பழமா إليه &\}. 巽称。 斯群, யிருக்குதுடா இவ்வளவுதான சீ ஆன தோலே உரிச்சிகினு உட்டுட &}} | {}, ஆமாம் அந்த கள்ளுபானே என்னமாபோரது ? நீ தானே அண்ணேக்கி எல்லாத்தையும் குடிச்சூட்டெ. அடெ! வாயைமூடு. அதிருக்கட்டும் யோரடா ? காட் டில் வந்தால் திருடர்கள் இருப்பார்கள் என்றுதெரி யுமே, சும்மா வரலாமா ? அவர்களுக்கு கொடுக்க ஏதா வது கொண்டுவர வேண்டாமா ? அப்பா கான் புஷ்பபுரியிலுள்ள ஒரு எளியவர்த்தகன், مسمس سده ۳ 25 அடேடே புஷ்பபுரியிலிருந்து யாராவது வந்தா அப் படியே புடிச்சிகினுவரச்சொன்னரே கம்பசாமி ! இவனெ நம்ப அப்படியே புடிச்சிகினு போகலாம். அப்பா ! என்னை அடிக்காதீர்கள், நீங்கள் எங்கே அழைத்துக் கொண்டு போனலும் வருகிறேன் கான். ஆமர்ம் உன்னை அடிக்கத்தேவலே இண்ணுசொல்ரேன்; நீ அந்த கள்ளுபானமாத்திரம் எங்கே இண்ணு சொல்லி விடு- - ஏமாங்கதன் கள்வர்தலேவன் கோலத்துடன் வருகிருன். அடே யார் அடா இவன் ? சுவாமி ! இவன் புஷ்பபுரத்து வர்த்தகளும், இங்கே காட்டில் வழிதெரியாது அகப்பட்டாம்ை. காங்கள் என்னவோ இருக்கு மென்றுபார்த்தோம், இது தான் இருந்தது. (அபகரித்தபொருளை யெல்லாம் ஏமாங்கதன் பாதத்தருகில் வைக்கிறர்கள்) - - - அப்பா உன் பெயரென்ன ? என்டெயர் அருணுசலசெட்டி, சொற்ப வியாபாரம் பேரீச்சம் பழத்தில், - எங்கே ! பேரீச்சம்பழம் கொண்டாந்திருக்கிறையா ? நீ ஏன் இங்கு வந்தாய் ? மகாராஜா அவர்கள் என்னுடைய சொத்தையெல்லாம் அபகரித்துக்கொண்டு என்னைத்துரத்திவிட்டார் ! நான் அடுத்த ஊரில் என்பந்துக்களிடம் போய்பிழைக்கலா மென்று வந்தேன். வந்த இடத்தில் வழிதெரியாது இக் காட்டில் அகப்பட்டுக் கொண்டேன். ,ே புஷ்பபுரியில் அரண்மனேக்கு எப்பொழுதாவது பேசவதுண்டா ?