பக்கம்:கள்வர் தலைவன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) களவர் தலைவன் 33 வி. அப்பனே! எந்நேரம் சிவயோகத்திலிருக்கும்படியான நமக்கு வேறு என்ன தெரியப்போகின்றது? எல்லாம் சிவமாகத் தோற்றுகின்றது. சிவத்திற்கு பேதமேது ? ஜகத். சிவமயம். - - . , , ஏ. போதும், உங்களுடைய கண்கள் சந்தித்தபொழுதே கான் உண்மையை அறிந்துகொண்டேன், இனிச் சங் தேகமேன் அடே கோஸ்கி (சைகை செய்கிருன்.) - கோ. சாமி! நமக்கு ஒருகெடுதியும் செய்யாதவங்களே கொல் லக்கூடாது இன்னுபழயசாமி உத்திரவு பண்ணியிருக் கிருரே - ஏ. நான் சொன்னபடி செய்யமாட்டாய் , நாயனர் மக் கன் தேவ் ! (ஏமாங்கதன் சைகைசெய்ய நாயனரும் மக்கன்தேவும் சங்கன்,லிடங் கன் இருவரையும் கட்டாரியால் குக்தி விடுகிருர்கள்.) தக்க-தண்டனேயே (கீழே விழுகின்ருன்) அடே இப்பவாவது அந்த கள்ளுபானே எங்கே இருக் குது சொல்லிவிட்டு செத்துபோடா! (சங்கன் இறக்கின்ருன்) ஜகத்-சிவமயம் ! (இறக்கின்ருன்) - கோஸ்கி ! இப்படி வா! ஏன் இவர்களைக் கொல்லவேண் டுமென்ரு கேட்டாய் ! அவர்கள் மேலாக அணிந்திருக் கும். வஸ்திரத்தை எடுத்து அங்கே என்ன இருக்கின் றதோ அதை எடுத்துவா. கோ. (அவர்கள் மேலாடையை எடுத்து) அடடே! கத்திடா! பாத்தியா திருட்டுப்பசங்களே ! ஏ. இவர்க்ள் என்னைக் கொல்லவந்தார்கள், தெரியுமா உங்க ளுக்கு! என்ன ஆச்சரியம்!-ஒலேயை முழுதும் படித் துப் பார்ப்போம் இதென்ன அடியில் என்னமோ எழுதி யிருக்கின்றதே 'உம்முடைய தகப்பனர் மிகவும் அசெளக்கியமாய் இருக்கின்ருர், அவருடைய முடிவு காலம் சமீபத்திலிருக்கின்றதென்று கினைக்கின்றேன். இதை உமக்குத் தெரிவிக்கவேண்டி வந்ததே என்று எனக்கு மிகவும் வருத்தமாயிருக்கின்றது, ஆயினும் அதைரியப்பட வேண்டாம்.' அப்படியா-ஐயோ! நான் இறந்தாலும் பெரிதல்ல என்பிதாவை தான் எப்படியும் போய்ப் பார்க்கவேண்டும்-அடே கோஸ்கி- . . . . . ஜெயபாலன் வருகிருன். . . அப்பா குலசேகரா, வந்தாயாங் ! என்னை சுவாமிதுர திர்ஷ்டத்திற்கென்றே பிறப்பித்தாரோ ? (கண்ணிர் விடு 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/37&oldid=779741" இலிருந்து மீள்விக்கப்பட்டது