பக்கம்:கள்வர் தலைவன்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 கள்வர் தலைவன் (அங்கம்-1 ஜெ. ஒ முன்பே எல்லாம் நடந்து விட்டாற்போலிருக்கின் 町。 றது. ஐயனே 1 என்ன சமாசாரம்? இதெல்லாம் என்ன? அப்பர் ! நீ செளரியகுமாரனைப்பற்றி கூறியதெல்லாம் உண்மைதான். இதோ புஷ்பபுரியினின்றும் பலாயனன் என்னும் ஒரு மந்திரி எழுதியிருக்கின்ருன் பார், (ஒலையைக் கையில் கொடுக்கிருன்) அப்பா, செளரியகுமாரன் இவ்வ ளவு துரோகி என்று நான் முன்பு கனவிலும் கினைக்க வில்லே. பலாயனனுக்கும் விஷம் கொடுத்திருக்கின்ரு ேைம ! அப்பா சினேகிதன் என்றும் பார்க்கலாகாதா? இவ்வளவு செய்தவன் என் பெண்சாதி பிள்ளையை சும்மாவிடுவானே ? நான் இங்கிருப்பது முதலிய விஷயங் களெல்லாம் அவனுக்கு ஒரு ஜோசியர் வந்து கூறியதாக எழுதியிருக்கின்ருன். இந்த ஒலை என்னிடம் வந்து சேர்ந் திராவிட்டால் எப்படியும் இதோ இறந்து கிடக்கும் பாதகர்கள் கையினல் நான் இறந்திருப்பேன் என்பது திண்ணம் : அந்தமட்டும் சுவாமியினுடைய கிருபை இருந்ததே எனக்கு 1-ஆயினும் ஒன்று போனல் ஒன்று முளைக்கின்றதே யொழிய வேருென்றுமில்லை. என் பிதா மிகவும் உட்ம்பு அசேளக்கியமாயிருக்கிருராம் ! இதற்கு நான் என்ன செய்வது? - ஜெ. (தனக்குள்) அடடா! நாம் ஒன்றை உத்தேசிக்க அது 6T. வேருென்ருய் முடிகின்றதே !-ஆம் அப்படித்தான் எழுதியிருக்கின்றது, ஆயினும் அவருக்கு ஒன்றும் இப் பொழுது நேரிடாதென்று நினைக்கின்றேன். எல்லாம் சுவாமியினுடைய கருணே. அப்பா ! நீ என்ன சொல்லுகின்ருய் ! . ஜெ. என்ன சொல்வது? எதைப்பற்றி ? ஏ. அப்பா ! என் உயிர்போனலும் போகின்றது, நான் எப் படியாவது என் பிதாவைப் பார்க்கவேண்டும். ஜெ. பிதாவைப் பார்க்கவேண்டுமா! ஐயனே ! என்ன சமா 5F。 சாரம்? பிதாவையாவது, ரோவது, பார்ப்பதாவது ! நீர் உமது நாட்டிற்குள் காலை வைத்தவுடன் உயிரிழக்க வேண்டி வருமென்பதை மறந்தீரோ உமது பிதாவுக்கு ஒன்றுமில்லை ; வேண்டாம். அப்பா! நீ என்ன சொன்னலும் கேட்கமாட்டேன். என் உயிர்போலுைம் சரி! நான் போகவேண்டும் (புறப் படுகிருன்) ஜெ. (கைம்ைபிடித்து) சற்றுப்பொறும் சொல்லுகின்றேன். - * - அடே! நாயுர்ை நீங்களெல்லாம் யோயிருங்கள். ஆப்புற மாய். (கள்வர் எல்லோரும் போகிறர்கள்) இயனே. நீர்நன்