பக்கம்:கள்வர் தலைவன்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி.4) கள்வர் தலைவன் 35 ஏ, ଜର 雳· முய் யோசித்துப் பாரும். நீர் இப்பொழுது உம்முடைய பிதாவைப் பார்க்க முயல்வது பிரயோஜனமற்ற காரி யம் ! இதல்ை பெருங் தீங்குகளெல்லாம் விளையும். அப்பா ! உன்னே கான் மிகவும் வேண்டிக்கொள்ளுகி றேன், இது கஷ்டமென்று எனக்கும் தெரிகின்றது. ஆயினும் இந்த உதவிமாத்திரம் எனக்குச் செய், நான் 44 பிதாவை ஒருமுறையாவது பார்க்கவேண் ԼԸ. (ஒருபுறமாய்) இனி இவருடன் பேசுவதிற் பயனில்லேஆனல் அரசே, என்சொற்படி கேட்கின்றீரா! நான் உம் முடைய பிதாவைப் பார்க்கும்படியாகச் செய்கின்றேன். அப்படியே செய்கின்றேன். நீ என்ன செய்யச் சொன்ன லும் செய்கின்றேன். செய்கின்றீரா? இது சத்தியம் ? சத்தியம், எப்படியாவது என் பிதாவைப் பார்த்தால் போதும். . (தனக்குள்) இதுவும் ஒருவிதத்தில் நமக்கனுகூலங்தான்! ஐயன்ே, நான் உம்மை ஓர் ஒளவு தத்தில்ை உருவை மாற்றி ஊமையும் செவிடுமாக்கி பலாயனனுக்கு ஒரு கிரு பம் கொடுத்தனுப்புகிறேன். அங்கிருபத்தை பலாயன னிடம் கொடுத்தால் ர்ே அரண்மனைக்குட்சென்று செளரியகுமாரனைக் காணவேண்டி நேரிடும். செளரியகுமாரனையா ! ஆம் ஜாக்கிரதை பலாயனனுக்காவது செளரியகுமார லுக்காவது நீர் இன்னரென்று உமது செய்கையால் வெளியிட்டுக் கொள்ளப்போகின்றீர்! அவர்கள் ஏதா வது எழுதிக்கேட்டாலும் ஒன்றும் பதில் எழுதாதீர்! தெரியுமா?-செளரியகுமாரனுடைய அறைக்குட் சென் றவுடன் அவன் வெளியே போகும் சமயம் பார்த்து அங்கு வைத்திருக்கும்படியான ராஜமுத்திரையை எடுத் துக்கொண்டு வெளியே வந்து, பயப்படாமல் உமது பிதா இருக்கும் அறைக்குட்சென்று அவரைப் பார்த்து விட்டு, சீக்கிர்ம் திரும்பி மேலைக்கோபுரவாயிலருகில் வரு வீரானல், நான் அங்கு வந்திருப்பேன், பிறகு செய்ய வேண்டிய வேலையை அப்புறம் சொல்லுகின்றேன். நீர் ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம். நான் அனுப்பும்படி யான மாறு வேடத்தில் உம்மை உமது பிதாவும் கண்டு பிடிக்கமாட்டார். ர்ே மாத்திரம் பயந்தவரைப்போல் பாவிக்கவே கூடாது, தெரியுமா ?