பக்கம்:கள்வர் தலைவன்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ப. விஜயரங்க முதலியார்-மாணிக்கம்மாள் ஆகிய என் தந்தை தாயார் ஞாபகார்த்தமாக இது அச்சிடப்பட்டது ళ్మాగాy-vr~~wTamilBOT (பேச்சு)qణా ..پی-ایم-بی--g۔یہ=:عہ--عیب۔ نیپت w;~ عہد-یہ۔--یہ سمتیہ--اسپر۔ تپ--- بیمتیہ۔ *g-* முகவுரை இந்நாடகத்தையாவது, அல்லது நான் பதிப்பித்துள்ள எனது மற்ற நாடகங்களேயாவது, எந்த சபையாராவது ஆட வேண்டுமென்ருல், முன்ன்தாக எனக்குச் சேரவேண்டிய ராயல்டி கட்டணத்தைக் கட்டி, என் அனுமதி பெற்றே, பிறகு ஆடவேண்டும் ; இல்லாவிடில் காபிரைட் சட்டப் பிரகாரம், போலீஸ் கோர்ட்டில் தாவாவுக்குள்ளாவார்கள் என்பதை இதல்ை தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஒரு கிரந்த கர்த்தாவுக்குச் சேரவேண்டிய ராயல்டி, அவர் ஆயுசுபர்யக்தமும், அதற்கு மேல் 50 வருஷகாலம் அவரது வார்சுகளுக்கும், உரித்தாயது என்பதை எல்லோரும் அறிவார்களாக, நான் அச்சிட்டிருக்கும் புஸ்தகங்கள் வேண்டியவர்கள் சென்னை ஆச்சாரப்பன் வீதி, 70-வது கதவிலக்கமுள்ள வீட்டிலும், எல்லாப் பிரபல புஸ்தக வியாபாரிகளிடமும் வாங்கிக் கொள்ளலாம். இப்படிக்கு, ப. சம்பந்தம்.