காட்சி2) கள்வர் தலைவன் 4?
சே,
அடே காது கேட்கவில்லையா என்ன ?
கோ. சிவம் !
芯量。
5宵。
சே,
3f.
இந்த சிவத்தைக் கேட்கின்றதில் பிரயோஜனமில்லை-- அடடே இதோ இருக்கிருண்டா (இருவரும் ஓடிப்போய், வயத்தானைப் பிடித்துக் கொள்ளுகின்றனர்) என்னப்பா ! உங்களுக்கென்ன ஒடம்பு?
. உடம்பா ? உடம்பு ஊறுது. அடே! காஞ்சேயா !
தாரையை ஊது, பிடித்து விட்டோமென்று, ஆயிரம் பொன் கிடைத்தது போ (காஞ்சேயன் தாரையைஊதுகிருன்)
என்ன! என்ன ! அப்பா ! ஏன் என்னெ கட்டிகினு
போரைங்கோ ? சொல்லுகிறேன் வா! ஆயிரம் பொன்னுக்கு. எனக்கா ஆயிரம் பொன்னு கொடுக்கப்போரைங்க ? அதுக்கு கட்டிகினு போவானே? சும்மா அழைச்சா வர மாட்டேன ? வா பேசாதே (வயத்தானே இழுத்துக்கொண்டு போகிருர்கள்)
காட்சி முடிகிறது. -
மூன்ரும் காட்சி. இடம் காட்டில் கள்வருடைய கோட்டை ஏமாங்கதன் யோசனை யுடன் வருகிருன் - அப்படி உறுதியாக எண்ணுவதற்கும் காரணமில்லை. இவன்தான் ஜெயபாலன யிருப்பாயிைன் இங்கெப்படி இக்கள்வர்களுக்கெல்லாம் தலைவனைன் ஆயினும் இவ்
விஷம் முதலிய விஷயங்களையெல்லாம் பற்றி இவன்
அறிந்திருப்பதை யோசிக்குமிடத்து இவன் ஜெயபாலன
யிருக்கலாமென்று கினைக்கவேண்டியதா யிருக்கின்றது.
ஒருவேளை நான் நேராகக் கேட்டால் :
ஜெயபாலன் வருகிருன்.
நான் கொடுத்த மருந்தைச்சாப்பிட்டீரா இன்றுகாலே ?
இப்பொழுது எப்படி யிருக்கின்றது?
சாப்பிட்டேன். இப்பொழுதெல்லாம் முன் போலவே
யிருக்கின்றது. அப்பா! உன்திறமையை கான் என்
னென்று சொல்வேன் - -
சரி ஆல்ை இப்பொழுது நான் உம்மை அன்றிரவு
பலாயனனுடைய வீட்டருகில் விட்டுச்சென்றது முதல்
台
பக்கம்:கள்வர் தலைவன்.pdf/45
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
