பக்கம்:கள்வர் தலைவன்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி-3) கள்வர் கலேவன் 43 母, ஏ. அதை நான் பிறகு கோபத்தில் கிழித்து விட்டேன். அதில் ஜெயபாலனுகிய தன்பழய சிநேகிதன் உண்டவர்களுக்கு வலது பக்கத்தில் ஒருவித வலியைக்கொடுத்து சீக்கிரத் தில் கொல்லும்படியான ஒரு விஷத்தை தனக்குக் கொடுத் திருப்பதாயும் அந்த மர்மத்தைத் தான் இதுவரையில் ஒரு வருக்கும் ஆணப்படி வெளியிடவில்லை யென்றும் அந்த ஜெயபாலன் தன்_குருவாகிய ஜீவசித்தி ஒருவனுக்குத் தான் அவ்விஷத்தின் மாற்று தெரியுமென்று தனக்குக் கூறியதாகவும், கான் இப்பொழுது அவனுக்குக் கிடைத் தது தன் பூஜாபலனென்றும், எப்படியாவது அம்மருந் தைத் தனக்குத் தெரிவித்தால் தன் ராஜ்யத்தில் பாதி தருவதாயும் எழுதியிருந்தது!-என்ன ஆச்சரியம் என் னைத்தான் அந்த குருவென்று நினைத்துக்கொண்டாற் போலிருக்கின்றது ! ஜெ. உம்-அப்புறம், நான் அதைப் பார்த்தவுடன் செளரியகுமாரன்தான் எனக்குத் தீங்கு செய்தவன் என்று உறுதியாய்ப்புலப் படவே எனக்குண்டான கோபம் இவ்வள வவ்வள வன்று கோபத்தினல் சற்று கேரம் அசைவற்றுப் போயினேன். இதை அவன் அறிந்து கொண்டானே என்னவோ திடீரென்று எழுந்திருந்து அறையை விட்டு ஓடிப்போய் விட்டான். பிறகு அங்கு சற்றுநேரத்துக்குள் அவன் வராமற் போகவே, நீ சொன்ன் சங்கதிஞாபகம் வந்து இதுதான் சமயமென்று, நான் நீ கொடுத்த ஒலே களில் அங்கிருந்த ராஜ முத்திரையைப் பதித்துக்கொண்டு வெளியிற்சென்றேன். - . . . . . . . .. எங்கே அந்த ஒலைகள் கொடுமிப்படி, இதோ. (ஒலைகளைக் கொடுக்கிருன்) பிறகு பிதாவின் பிரேதம் வைத்திருக்கிறதென்று நீ குறித்த அறைக்குட் சென்றேன்-அப்பா ! அங்கு அவரை நான் கண்ட பொழுது-(முகத்தைக் கையால் மூடிக்கொண்டு தேம்பி ஐயனே! இது பிரபஞ்ச வழக்கம். பிறந்த தெல்லாம் இறக்க வேண்டுமென்பதை மறந்தீரா? நாமும் ஒரு நாள் இறக்க வேண்டியதுதானே ! தைரியத்தைக் கை விடாதீர். - அப்பா ! என்னிடம் ஒரு வார்த்தையும் கூருது சென் ருரே! நான் அபராதி #Jಿ இறங்