பக்கம்:கள்வர் தலைவன்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 கள்வர் தலைவன் (அங்கம்-2 தார். உண்மையையறிந்து என்மீது கொண்ட கோபம் தணிந்தபின் இறந்திருக்கலாகாதா! நான் அவ்வளவு பாக்கியம் பண்ணுமற்போனேனே ! ஜெ. ஐயனே வருந்தாதீர். இனி என்ன செய்வது ! நடந்து விட்டது! மேல் கடக்கவேண்டிய காரியத்தைப்பற்றி யோசிப்போம். அப்புறம். ஏ. பிறகு நான் அவர் பாதத்தை என் இருகண்ணிலும் ஒத் திக் கொண்டு சற்றுநேரம் விசனப்பட்டு விட்டு, கால மாய் விட்ட தென்று பயந்து வெளியில்வந்து நீ சொன்ன படி அரண்மனையின் மேலேக்கோபுரவாயிலில் வந்து உன்னேக்கண்டேன். அவ்வளவே நடந்த சமாசாரம் : அப்பா, நான் என்மனேவி மக்களை ஒரு முறை பார்த்து விட்டு வரவேண்டு மென்றிருந்தேன். நீ ஒரே பிடியாய் என்னே இழுத்துக்கொண்டு வந்து விட்டாயே! ஜெ. ஐயனே. அதைப்பற்றித் தாம் வருந்த வேண்டாம். சீக்கிரம் அவர்களே நீர் பார்ப்பீர்-காம் இனி ஒருகடிண மும் வீணிற் கழிக்கலாகாது. அரசே நம்முடைய கள்வ ரெல்லாம் எங்கிருக்கின்ருர்கள் அழையும் அவர்களே இங்கு, நான் இதோ வந்துவிட்டேன் (கோட்டைக்குள் செல்கிருன்) எமாங்கதன் தாரையெடுத்துத கள்வரெல்லோரும் வந்து சேர்கிருர்கள். நா. சாமி! ஏன் எங்களே அழைத்தீர்கள் : ஏ. சற்றுப்பெரு றுங்கள் சொல்லுகிறேன் ; உங்கள் பழைய சுவாமி வந்திருக்கின்ருர் , அவர் உங்களையெல்லாம் வர வழைக்கச் சொன்னர். - கா. சித்தம் (ஒருபுறமாகப் போய்) அடே கோஸ்கி அப்புறம் வயத்தானப்பற்றி ஏதாவது தெரியுமா? கோ.அவன் எப்படியும் தப்பிச்சுக்குவா ஐயா ! அவன ஆப் பிட்டுக்கிறவே :-அடே இதோவிர்ரானே! அட்ே! வயத்தான் என்ன மாடா தப்பிச்சிகினே! வயத்தான் வருகிருன் கள்வரெல்லோரும் சந்தோஷமாய்க் கூச்சலிடுகின்ருர்கள். . வ. அடெபோடா தப்பிச்சிகினு வந்து ட்டேன் சரிதான்: ஆன அந்தலட்டு உட்டுட்டு வந்தாட்டேண்டா. கா. அதிருக்கட்டும் எப்படி தப்பித்துக்கொண்டு வந்தாய்? என்ன சமாசாரம்?