பக்கம்:கள்வர் தலைவன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) கள்வர் தலைவன் 45 ஜெ. 6}}. ஜெயபாலன் வருகிருன். வயத்தான் ! எப்படித் தப்பித்துக்கொண்டு வந்தாய்? கடந்த சமாசாரம் என்ன ? கான் தப்பிச்சிக்க மாட்டேன சாமி! என்னெபுடுச்சிம் போயி,சின்ன ராஜாகிட்ட வுட்டாங்கோ, அவர் என்னை பாத்துட்டு, அடே வேருெருத்தனே புடிச்சிகினு வங் தைங்கடா, இண்ணு அவங்களேயே கோவிச்சிகிருை : அப்புறம் எங்கிட்ட அந்த உடுப்பெல்லாம் எப்படி வங் துது இண்ணு கேட்டாரு நான் யாரோ ஒருத்தன் வந்து என் கிழிஞ்ச உடுப்பெ கொடுத்துரட்டு இதை வாங்கி கிறையா இண்ணு, நான் வாங்கிகினே இன்னு சொல்லி அசல் பயித்தியக்கார னெப்போல வேஷம்போட்டேன். அப்புறம் ராஜா எனக்கு நிஜமாலும்பயித்தியமா இல் லேயா இண்னு பாக்கிரத்துக்காக நிஜத்தை சொல்லும் படி என்னை அடிக்கச் சொன்னுரு-கான சொல்ரவேன்! நீங்க உதைக்கிரதை உதைங்க, நிஜம் வருதா பாருங்க இண்னு கினேச்சிகினு, அப்பவும் பயித்தியக்காரனப் போலவே பாசாங்கு போட்டு பாடிகினு இருந்தேன் ; அப்புறம் ராஜா இவனே இந்த அறையிலேயே போட்டு அடைச்சி வையுங்கோ நாளைக்கி விசாரணை பண்ணலா மிண்னு சொல்லி, என்னே அரண்மனையிலே ஒரு அறை யிலே அடைச்சூடச் சொன்னர்; அது மடப்பள்ளிக்கி பக்கத்திலே யிருந்தது. பாதிராத்திரியிலே மொள்ள அந்த கதவெ பேத்து குனு மடப்பள்ளிக்குப் போயி அங்கே இருந்ததையெல்லாம் பரபர இண்ணு திண் rட்டு, அங்கே ஒரு சேவகன் படுத்துக்கினு தூங்கிகினு ് அவனைக் கொண்னுரட்டு, அவன் உடுப்பை நான் போட்டுகினு நேராகோபுரவாசல் வழியாவே எல்லாருக்குமுன்னே வந்து ட்டேன் சாமி. வயத்தான்! உன் புத்திக்கு மெச்சினே! உனக்கென்ன வேண்டும் கேள், - - ஒண்னும் வேணும் சாமி அங்கே அவசரத்திலே லட்டெ மறந்து வைச்சூட்டு வந்தேன். அதுக்குபதிலாக நம்ப குகைக்குள்ள மான்கறிவாசனே வருது, அதிலே நான் திண்ரமட்டும் கொடுக்கச் சொல்லுங்க. , ! இவ்வளவுதானே ! அப்படியே தின்னுபோ! பலே! பலே! நல்லசாமி கல்லசாமி (குகையின் பக் கமாய்ப் போகிருன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/49&oldid=779754" இலிருந்து மீள்விக்கப்பட்டது