பக்கம்:கள்வர் தலைவன்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 Gణ. கள்வர் தலைவன் (அங்கம்-3 அரசே! உமது கோரிக்கை நிறைவேறும் காலம் வந்து விட்டது. இனி வியசனப்படாதீர் நீர் காயர்ை, நீ நமது கோட்டையிலுள்ள கள்வர்களே யெல்லாம் குடியானவர் களேப்போல் மாறு வேடம் பூணச்செய்து அழைத்துக் கொண்டு பெருமலைத் துர்க்கத்தினிடம் செல்லவேண்டும் பிறகு மோத்திரம் தனியாக செளரியகுமாரனுடையசேவ கர்களுள் ஒருவனைப்போல் வேடம்பூண்டு இங்கிருபத்தை பெருமலேக்கோட்டையிலுள்ள புஷ்ப புரத்துச் சேதிை பதி சித்ராயுதனிடம் கொடுத்துவிட்டு, ஒன்றும் பேசாது திரும்பிவந்து நம்மவரைச் சேர்ந்திரு பழயபடி, பிறகு சீக்கிரம் காலசேனன் முதலியோருக்கும் சித்ராயுதனுக் கும் பெரும்போர் விளையும். அப்பொழுது சமயம் பார்த்து, நமது கள்வரைக் கொண்டு சித்ராயுதனுடைய பாசறையைக் கொள்ளையடித்துத் திரும்பி குமாரபுரத் தருகில் சீக்கிரம் வந்து சேர். இதற்கு என்ன வேண் டுமோ அதன்படியெல்லாம் செய்வாய் என்று உறுதி யாய் நம்பி உன்னிடம் நான் இவ்வேலையை ஒப்பி வைத் திருக்கின்றேன். ஜாக்கிரதை உடனே புறப்படு, கால தாமதஞ் செய்யாதே. ... ". . . . . . கா. ஐயனே, சீக்கிரத்தில் தாம் சொன்னபடி நான் செய்த ஜெ. வந்ததாகக்கூறி கல்யாணபுரத்து அரசராகிய சதானந்த கோ. தாகவாவது கேட்பீர், அல்லது நானும் நமது கள்வரும் இறந்ததாகவாவது கேட்பீர் (போகிருன்). கோஸ்கி, இந்நிருபத்தை ஏமாங்கதராஜனிடமிருந்து ராஜனிடம் கொடுத்துவிட்டு சீக்கிரம் திரும்பு ; சீக்கிரம் இங்கிருபம் அவரிடம் சேரவேண்டும். அரசே உம் முடைய மோதிரத்தை இப்படித்தாரும், யாராவது உன்னே அரண்மனையினுள்ளே விடமாட்டேனென்ருல் இம்மோதிரத்தைக்காட்டி ஏமாங்கதராஜனிடமிருந்து வந்தேன் என்றுகூறு விட்டுவிடுவார்கள். இக் கிருபம் எப்படியும் நாளே சாயங்காலத்திற்கு முன் சதானந்த ராஜன் கையிற் சேரவேண்டும் தெரியுமா ? - அப்படியே சாமி, இதோ புறப்பட்டேன். (போகிருன்). அப்பா ! எனக்கு நீ செய்வதெல்லாம் ஆச்சரியமாயிருக் கின்றது இதென்ன சமாசாரம்? என்ன நிருபங்களிவை? அரசே சொல்லுகின்றேன்கேளும், நாயனர் எடுத்துச் சென்ற நிருபம் செளரியகுமாரனுடைய சேதிைபுகு யாகிய சித்ராயுதன் கையிற்பட்டவுடன் அவர்களுக்தி