பக்கம்:கள்வர் தலைவன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கள்வர் தலைவன் (அங்கம்-2 ஒன்றுதான். உன்னைப்போல் ன்றும் தெரியாத ஸ்திதி யில் நாங்களும் இருப்போமாகில் - சுசங்கதை ஒரு கிண்ணத்தில் பாலக்கொண்டுவருகிருள். சு. அம்மா. குழந்தை எப்படியிருக்கின்றது ? செள.அரண்மனையிலிருந்தால் எவ்வளவு சுகமாயிருக்குமோ அவ்வளவு சுகமாயிருக்கின்றது . சற்று முன்பாக பசி யால் அழுது கொண்டிருந்தது, நான் பாலின்றி உறங்கப் படுத்தினேன். - - - சு. இதோ கான் கொண்டுவருகின்றேன். ஆயினும் இப் பொழுது அதை எழுப்பவேண்டாம் அதுவாக எழுந்த வுடன் கொடுக்கலாம். செள.அதிருக்கட்டும் சுசங்கதா, உன் தமையனிடம் சொல்லச் சொன்னேனே, என்னவாயிற்று அக்காரியம் ? சு. அம்மா! நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன், அவர் இசையாது ஒரே பிடிவாதமாயிருக்கின்ருர், செள.சுசங்கதா அவருக்கு இரக்கமில்லையோ! ஆளுேடு பெண்ணுேடுபிறந்திலரோ! பழிபாவத்திற்கஞ்சாரோ? ஐயோ! எங்கள் முகத்தைப் பார்த்திரங்காவிட்டாலும் இக்குழந்தையின் முகத்தையாவது பார்த்திரங்கலா, காதா? இப்பேதைப்பால்கனும் அவருக்கென்ன குற்றம் செய்தது? என்னே என் கணவரிடம் சேர்த்துவைக்கா விட்டாலும்காங்கள் இந்தபாழும் சிறையைவிட்டு அரண் மனேயிலோர் மூலையிலிருக்கச் செய்யலாகாதா! எங்களே எவ்வளவு காவலில் வேண்டுமென்ருலும் வைக்கட்டுமே! எங்கள் மூவரையும் இச்சிறையிலேயே இறக்கச்செய்ய வேண்டுமென்றெண்ணியிருக்கின்ருரோ கான் பிரசவ வருத்தமுற்ற பேதையென்றும் எண்ணுரோ அம்மா ! யோவது சொல்லடி அவர் மனம் என்னகல்லடி :-என் வருத்தத்தையெல்லாம் நீயாவது அவருக்குரைக்கலா காதா கன்ருய் ? - சு. அம்மா, நீ என்ன கிந்தித்துக்கொள்ளாதே! நான் அவ னிடம் கூறியதை யெல்லாம் இக்கருங்கல்லினிடம் கூறி யிருப்பேனயின் இதுவும் இரங்கியிருக்கும்; அப்பாத் கன் மனம் சற்றேனும் இரங்காமற்போயிற்று. அவனே அண்ணன் என்று மதிப்பதையேவிட்டேன். அம்மா, நான் என்ன செய்வேன்? ச்ெள்.அவரைநொந்து பயனென்ன பாலசூரியன் கூறுகிறபடி சுவாமிக்கே மனம் இரங்காமற்போல்ை மனிதர் இளுக்கு மனம் இரங்கப்போகின்றதோ, சுசங்கதா, என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/52&oldid=779758" இலிருந்து மீள்விக்கப்பட்டது