பக்கம்:கள்வர் தலைவன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) கள்வர் தலைவ்ன் 5} 'இட்டமுடன் என் றலையில் இன்னபடி என்றெழுதி, விட்ட சிவனுஞ்செத்து விட்டானே" செள. அந்த ஈசனுக்குத் தான் கண்கெட்டுப்போயிருக் கின்றதே இல்லாவிட்டால் பாபியாகிய செளரிய குமாரனே மகாராஜாவாக்கி, நம்மை இக்கதிக்குக் கொண்டு வருவானே ? பா. அம்மா, நாம் அப்படிச் சொல்லலாகாது! சுவாமி யினுடைய திருவுள்ளம் ஒரு வழி நிற்பதற்கு நாம் காரணம் கேட்கலாகாது மனிதர்களால் அது அறியக் கூடாத விஷயம். காம் அதைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதே நம்முடைய கடமை; ஒருவேளை கம்முடைய் கன்மையைக்கோரியே அவர் இவ்வாறு செய்திருக்கினு மிருக்கலாம், அவர் திருவருள் நமக்கிப்பொழுதில்லை போலும். -- செள. ஆமாம், இப்பொழுது காம் துக்கமனுபவிக்கின்ருேமே அதற்கென்ன செய்வது? * . . .பா. அதை நாம் துக்கமென்று கொள்ளலாகாது ! இதையே நாம் சுகமென்று டாவிப்போமாகில் ! நாம் எந்த துக்க மான சந்தர்ப்பத்தில்வைக்கப்பட்டபோதிலும் அதிலும் சுகத்தைக் கண்டு பிடித்து அதையே எண்ண வேண்டும். செளரியகுமாரன் இரண்டு சேவகர்களுடன் வருகின்றன். சென. அப்பா, இங்கேயும் எமன் வருகின்ருன் இன்னும் நமக்கென்ன துன்பம் செய்யப்போகின்ருனே ! பா. குடியைக்கெடுத்த சிற்றப்பா ! என்ன சமாசாரம்? செள. அப்பா, அவர்களுக்குவீனகக் கோபம்வரும்படியாக ஒன்றும் சொல்லாதே. - . . • . செளரி. அம்மணி. தங்களே யெல்லாம் சிறையினின்றும் விடு வித்து என் தமயனிடம் அனுப்புவிக்கவந்திருக்கின்றேன் IᏋ fᎢ ☾T . செள. அப்பா ! இப்பொழுது இரக்கம் வந்ததே ! உமக்கு மிகவும் புண்ணியமுண்டு. நீர் எங்களுக்கு இந்த உப காரம் செய்ததை தெய்வம் மறக்காது. ராஜகுமாரா, இப்பொழுதே திறந்து விடும்படியாகக் கட்டளையிடும். செளரி இதே சொல்லுகின்றேன்-ஆனால் ஏமாங்கதராஜன் எங்கிருக்கின்ருர், செள தெரியாதே! செளரி, அம்மா, உண்மையைக்கூறும் வொய் பேசாதீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/55&oldid=779761" இலிருந்து மீள்விக்கப்பட்டது