பக்கம்:கள்வர் தலைவன்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) கள்வர் தலைவன் 59 §r. இறக்க வேண்டும் நாளுவது இறக்கவேண்டும் .அதெல் லாம் இருக்கட்டும், இவ்வோலேயில் நமது ராஜமுத்திரை எப்படி வந்திருக்கக்கூடும்? ஏமாங்கதன் இங்கு வந்திருக்க மாட்டான் ! ஒரு வேளை நமது அரண்மனையில் அவனுக்கு உளவாக யாராவது இருக்கின்ருர்களோ ? சுசங்கதை வருகிருள். சுசங்கதா ! என்ன சமாச்சாரம்?-என்ன உன் கண்களி ரண்டும் சிவந்திருக்கின்றனவே அழுது கொண்டிருந் தாயா என்ன ? குலத்தையழிக்கக் கோடாலி ; பிறந்தாயே அழாமல் என்ன செய்வது நான் ? செளரி. உம் 1 ஆரம்பித்தாயா ? ஏமாங்கதனே வரவழைக்க &r, வேண்டுமோ ? அப்பா! உனக்கு நான் கடைசி முறைக் கூறவந்தேன் : வேண்டாம், இனியாவது செம்மைப்படு, முற்றிலும் அழிந்து போகாதே! துன்மார்க்கத்தைவிட்டு சன்மார்க் கத்தை நாடு; இன்னும் உனக்குப் புத்திவரவில்லையா ? பிறருக்குச் செய்த கெடுதிகளெல்லாம் உனக்கு என்ன நன்மையயைப் பயந்தன.? உன் கெடுமதி உன்னேயே அழிக்கின்றதேயொழிய வேருென்றுமில்லே. ஏமாங் கதனே நாட்டைவிட்டுத் துறத்திய்ை, அவனுடைய பெண்டு பிள்ளைகளைச் சிறையிலிட்டாய், பாலணுகிய பாலசூரியனுடைய கண்களேயும் பறித்தாய், பிதாவைக் கொன்ருய், இவ்வளவும் செய்தாய், நீ அடைந்த பய. னென்ன? மகாராஜாவாய் விட்டோம் என்று சினேக்கின் ருயோ ? இந்தவாழ்வு இன்னும் எத்தனை நாள்? உன்னு: டைய சைனியங்கள் முறியடிக்கப்பட்டன, உனது.துண்ே யரசர்களெல்லாம் உன்னைக் கைவிட்டார்கள், ஏமாங் கதன் தனது மாமனருடைய உதவியைப் பெற்று வடை யெடுத்து வந்திருக்கின்ருன். இனி என்ன பிரயோஜனம்? இன்னும் வீணிற் கெட்டுப் போகாதே. பேசாமல் நீ செய்ததெல்லாம் தவறென்று ஏற்றுக்கொண்டு ஏமாங் கதனிடம் போய்ச் சரணுகதியடைந்து உன்னே மன்னிக் கும்படிக் கேட்டுக்கொள். அவன் உத்தமபுருஷன் எப் படியும் உன்னை மன்னிப்பான். செளரி. சுசங்கதா ! என்ன சொன்னுய் ! நானே என் பகை வன் காலில் வீழ்ந்து என்னை மன்னிப்பாய் என்று கேட் பேன்! அதைவிட இதோ இந்தக் கற்றுணே உன் காலில் வணங்கச் சொல்.