பக்கம்:கள்வர் தலைவன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-11 கள்வர் தலேவின் 6+ வருவதே நலம் என்று தோற்றுகிறது, என்ன சொல்லு கின்றீர்? செளரி. பாலாயன நல்லயுக்தி கூறினுய் ! ஆம், ஒருவருக்கும் இதை வெளியிடாதே-காம் இப்பொழுதே புற்ப்ப்டு வோம். - பா. ஐயனே. இதற்குத்தாம் வருவது கியாயமன்று, தமக் குக்காவலாக வேண்டியவர்களை இங்கு அரண்மனையில் வைத்துவிட்டு மற்றவர்களே நான் அழைத்துக்கொண்டு போய் இரவில் வேலே முடித்துவருகின்றேன். செளரி. பாலாயன நல்ல யுக்திகூறினய், அப்படியே செய் அப்பா ! உன்னுடைய கற்குணத்தையும் யுக்தியையும் முன்பே அறியாமற் போனேனே! சீக்கிரம் சித்தஞ்செய். ஆயினும் கானும் வரவா ? பா. வேண்டாம், மகாராஜா யுத்தமுனேயில் வரலாகாது. நான் போகின்றேன். * - செளரி. பாலாயணு, நீ சென்று ஜெயம்பெற்று வருவாயாக! உனது கையில் நோய் எப்படியிருக்கின்றது ? பா. அதொன்றுமில்லை. சீக்கிரம் போய்விடும். நான் விடை பெற்றுக்கொள்ளுகிறேன். என்னைக்குறித்து ஆச்சரிய மான செய்கைகளைச் சீக்கிரம் கேள்விப்படுவீர். செளரி. சந்தேகமென்ன! (பாலாயணன் போகிருன்) வரட்டும் வருகிறசங்கடங்களெல்லாம் ! என் உயிருள்ளளவும் பார் த்து விடுகின்றேன்! (போகிருன்) காட்சி முடிகிறது.

  • - 棋 ... o. மூ ன ரு வது அங்க ம முதற் கா ட் சி. இடம்:- குமரபுரத்தில் ஏமாங்கதன் பாசறை. இரவு. ஏமாங்கதனும் ஜெயபாலனும்

உட்கார்ந்திருக்கின்றனர். ஏ. அப்பா, பாலாயணன் எழுதியிருக்கின்ற ஒலையைப்பார்த் தாயா? ஜெ. பார்த்தேன். ஏ. இவ்வாறு நான் ஏதாவது படையெடுத்து வந்தால் பய முறுத்தும் பொருட்டே என் மனைவிமக்களே அவன் சிறையிலிட்டு வைத்தான் என்றெண்ணுகின்றேன். ஐயோ செளமாவினி சிறையில் பிரசவித்தாளாமே ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/65&oldid=779772" இலிருந்து மீள்விக்கப்பட்டது