பக்கம்:கள்வர் தலைவன்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 கள்ள் தல்வன் (அங்கம்-8 ஆண்குழந்தையை! அவளுக்கோ அக்கதி வாய்க்கத் தகுந்த்து! பாலசூரியன் எப்படி யிருக்கின்ருனே ? நான் அரண்மனைக்குச்சென்ற பொழுதும் என்னல் இவர் களைப்பார்க்க முடியாமற் போயிற்றே செளரிய குமாரன் இவர்க்ள்ேக்கொல்வானுயின் பிறகு என்கதி என்னவாவது: ஜெ. ஆகவே, உமதெண்ணமென்ன? - ஏ. காம் இங்கிருந்துசைனியங்களுடன் புஷ்பபுரியை நோக்கி ஒரடி எடுத்து வைத்தபோதிலும் என்மனேவிமக்களைக் கொல்வான் சந்தேகமில்லாமல் அச்சண்டாளன் செளரியகுமாரன்! என்பிராணனிருக்குமளவும் அதற்கு கான் ஒருக்காலுமிசையேன். எனக்கு ராஜ்யமும் வேண் டாம் ஒன்றும் வேண்டாம். அவர்கள் சிறையிலிருந்த போதிலும் உயிரோடிருந்தாற் போதும். அப்பா, காம் பழயபடி நமது காட்டிற்குப்போய் விடுவோம். ஜெ.அரசே, என்ன பயப்படுகின்றீர்! செளரியகுமாரன் சும்மா பயமுறுத்துகின்ருனே யொழிய வெருென்று மில்லை. காம் இவ்வளவுதூரம் வந்த பிறகு பின்வாங்கு வதா? - ஏ. அப்பா, அவனே நீ கன்ருயறிவாய். எனக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அவன் என்பெண்டு பிள்ளைகளைக்கொல்லப்பின்வாங்குவான ஜெ:ஆளுல் உம்முடைய கைக்குழந்தையைக்கொன்று உம் மையும் விஷம்கொடுத்துக் கொல்ல முயன்ற அத்து ரோகியை சும்மாகவா விடப்போகின்றீர்? உம்முடைய பெண்டுபிள்ளைகளையும் சிறையிலிட்டிருக்கின்ருன் ! ஏ. ஆமாம், நான் என்ன செய்வது ? அவன்தான் சுகமாய் நாடாளட்டுமே ? எப்படியாவது என்பெண்சாதி பிள்ளே கள் இறவாமலிருந்தாற் போதும் ஜெ. அரசே, அன்றைத்தினம் எப்படியாவது இவன் மீது பழிவாங்க வேண்டுமென்று கூறினீரே அது எப்படிப் போவது? ஏ சொன்னேன் உண்மையே, அப்பொழுது இப்படியெல் லாம் வருமென்று எண்ணினேன ? ஜெ. ஐயனே! ஒரு காரியத்தை மேற்கொண்டால் தந்தை, தாயார், பெண்டு, பிள்ளை எதையும் பாாக்கலாகாது. அப்படி எதையும் எவரையும் பாராது ஒருவன் ஒரு காரியத்தை மேற்கொள்ளுவாயிைன் அக்காரியத்தில் எப்படியும் சித்தி பெறுவான். இவைகளே யெல்லாம் கருதிவாரம்பித்தல் காரியம் கைகூடுமா ?