பக்கம்:கள்வர் தலைவன்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஏ. 新。 கள்வர் தலைவன் (அங்கம்.8 உன்னேயா கொல்லப்பார்த்தான்? ஏன் ? பிதா இறந்தபிறகு நான் உம்மை அழைத்துப் பட்டங் கட்ட வேண்டுமென்று அவனுடன் மன்ருடினேன். அப் பொழுது அவன் ஏதோ என்மீது சந்தேகங்கொண்டு என்னேக்கொல்லப் பிரயத்தனப்பட்டான். . (ஒருபுறமாக) இதிற்பொய்யில்லே. முகத்திலேயே தெரிகின் நிதி, சுசங்கதா! செளமாலினியும், பாலசூரியனும் எப்படி யிருக்கின்ருர்கள் ? குழந்தை என்னமாயிருக்கின்றது ? அண்ணு கான் என்ன சோல்லப்போகின்றேன்! என் நா எழவில்ல்ேயே :-(தேம்பி அழுகிருள்.) என்ன ! பாபி கொன்றுவிட்டானே? (அழுதுகொண்டே) இல்லை, பாலசூரியனுடைய இரண்டு கண்களையும் பறித்துவிட்டான். பாலசூரியனுடைய கண்களையா ஏன் ? ஆம் ஏனே எனக்குத்தெரியாது ! - கண்ணே பாலசூரியா, பாலசூரியா (தேம்பி அழுகிருன்: சுசங்கதை தேற்றுகின்ருள்; பிறகு சற்றுப்பொறுத்து எழுந்திருந்து ஜெயபாலனிடம் போகிருன்) அப்பா ! என் தங்கை கூறிய தையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாயா கீ ? ஆம் கேட்டேன். (ஜெயபாலன் காலில்விழ்கின்றன்) ஐயனே! இதென்ன எழுந்திரும் எழுந்திரும் ! அப்பா ! நீ யாரென்று எனக்கு இன்னும் தெரியாது. ஆயினும் உன்னைப்போன்ற மதியுடையவர்கள் இவ்வுல கில் எவருமில்லை யென்று எதோ என்னே நினைக்கச்செய் கின்றது. அப்பா ! இக்காலத்தில் எனக்கு உதவவேண் டும் : எப்படியாவது கான் பாலசூரியனைப் பார்க்கும்படி செய்யவேண்டும் ! அப்பா ! இந்தவரம் எனக்கு அளி ! . ஐயன்ே இது எளிதானவிஷயமன்றே ! அப்பா! செள மாலினியும் பாலசூரியதும் இன்னும் செளரியகுமாரன் வசத்தி லிருப்பார்களாயின் சிக்கிரம் அவர்களைக் கொன்று விடுவான். ஆதலால் எப்படியா வது அவர்களே அச்சிறையினின்றும் மீட்டுக் கொண்டு வந்து விடுவோமாயின் பிறகு நாம் தைரியமாகப் புஷ்ப புரியின் மீது படை யெடுத்துச் செல்லலாம், அப்பா, இதற்கொரு மார்க்கமுமில்லையா ? 3