பக்கம்:கள்வர் தலைவன்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி-4) கள்வர் தலைவன் 5 ஏ. அருகிற் சென்று கண்டறிவோம் ! (அருகிற் செல்கிருன்.) என்ன, கண்ணேமூடிக்கொண்டிருக்கின்ருன் இறந்துவிட் டானு என்ன பயத்தினல் இல்லே மெய்ம்மறந்தான் போலும் இவனே நாம் எங்கேயோ பார்த்த ஞாபகமா யிருக்கின்றது ?-ஓ ! இவர் செளரிய குமாரனுடைய அண்ணனன்ருே ஆம் ஆம்! இவர் மாறுவேடம் பூண்டு இங்குவந்து நமது கள்வரிடம் அகப்படும்படி நேரிடுவா னேன் -ஓ! அப்படியேதாவது நேரிட்டிருக்கலாம்! காம் இவரை இறக்க விடுவது நியாயமன்று. இவ்விசேஷத்தி னுண்மையை அறியவேண்டும். (ஏமாங்கதன் முதுகை மெல்லத் தொடுகின்ருன்.) ஓ! காலம் வந்து விட்டது. அப்பா! உங்களை நான் மிகவும் வேண்டிக்கொள்ளுகின்றேன், என்னே ஹிம்சியாது ஒரே வெட்டாய் வெட்டி விடுங்கள். ஜெ. ஐயோ பாவம் ! கான் தம்மைக் கொல்ல வந்திருக்கின்ற 6T。 தாக எண்ணிக் கூறுகின்ருர்-ஏமாங்கதராஜனே கான் உம்மைக் கொல்லவரவில்லே கண்விழித்துப் பாரும். (பயந்து கண்விழித்து) அப்பா ! நீ யார் நான் ஏமாங்கத னென்று உனக்கெப்படி தெரியும்? ஜெ. சொல்லுகிறேன். இதே (ஏமாங்கதனத்தட்டி யிருக்கும் 5T。 கயிற்றை யறுத்து, ஸ்தம்பத்தினின்றும் விடுவிக்க, ஏமசிங்கதன் மூர்ச்சையாகின்ருன்) பரவும் மூர்ச்சையாயினன் சயித் தியோபசாரம் செய்கின்றன்.) (கண்விழித்து) நான் என்ன கனவு காண்கின்றேனே! ஜெ. இல்லை இல்லே. 5T。 அப்பா ! யோராயிருந்தாலுமிருக்கட்டும். நாம் இவ் விடத்தை விட்டு சீக்கிரம் அப்புறம் போவோம். கான் இங்கிருப்பேனுயின் என்னைக் கொன்று விடுவார்கள்! சீக் கிரம் எழுந்திரு ஐயோ! எழுந்திருக்கவும் எனக்குச் சக்தி யில்லையே! (ஜெயபாலன் மடிமீது விழுகின்றன்.) ஜெ. ராஜகுமாரா எழுந்திருக்கவேண்டாம். ஒன்றும் பயப் படாதீர். நான் உம்மைக் காப்பாற்றுகின்றேன். தாம் ஏது. இங்கு இவ்வுடையுடன் வந்தது? கடந்த விருத்தாங் தத்தை உண்மையாக ஒளியாது கூறும்.-என்னிடம் கூறச் சந்தேகப்படுகின்றற் போலிருக்கிறது. ஒரு சங் தேகமும் வேண்டாம். நீர் ஒன்றும் பயப்படவேண்டிய தில்லை, என்ன சமாசாரம்