பக்கம்:கள்வர் தலைவன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கள்வர் தலைவன் (அங்கம்-8 பா. அம்மா, எனக்காகத் தாம் வருந்தவேண்டாம். அம்மணி, சீக்கிரம் நமது துன்பங்களெல்லாம் நீங்கி ஈசனுடைய திருவடிபோய்ச் சேருவோம் என்று எனக்குத் தோற்று கின்றது. செள ஈசனே ! அப்படியாவது எம்மை இத்துன்பத்தினின் சே. கா. சே, 语肝。 சே. 语事。 岛母。 சே, 贯可, றும் நீக்கி உம்மிட்ம் சேர்த்துக்கொள்ளும், சுவாமி ! தாம் இன்னும் பராமுகமாயிருக்கலாகாது ! (கீழே) அடே! நம்ப சேனங்கள்ளா போச்சே என்ன சமாசாரம்? என்னமான தெரியுமா உனக்கு? ஒரு சமா சாரத்தையும் காணுேமே! -அடே இது யாரடா இவங் கள்? யார் அது? கள்வரெல்லோரும் மாறு வேடம் பூண்டு வருகிருர்கள் அப்பா நாங்கள் பாடகாள், என்ன ? பாடகரா பாதகரா ? எப்படி வேண்டுமென்ருலும் வைத்துக்கொள். பக்கத் துாருக்குப் போகிருேம். இன்றைக்கு இரவு இங்கே படுத் துறங்கிவிட்டுப் போகிருேம். ஆன, இது சிறைச்சாலேயாச்சே! இங்கே படுத்துக்க லாமா? ஆலுைம் ஒரு பாட்டுபாடுங்க கண்ணு இருந்தா படுத்துக் கிறத்துக்கு இடம்தாரேன். இதோ பாடுகிருேம். (கள்வரெல்லோரும் உட்கார்ந்து ஒரு பாட்டு பாடுகிறர்கள்) கண்ணு இருக்குது பாவம் படுத்துக்குங்கோ (கள்வரெல் லோரும் படுத்து சிறிது பொழுதுக்குள் நித்திரை செய்பவர்கள் போல் பாசாங்குசெய்கிருர்கள்.) என்னடா ! இந்தபாடகருங்கோ மூக்காலே கூடப் பாட ராங்கோ (திடீரென்று ஆராய்ச்சி மணி அரண்மனையில் அடிக் கின்றது). ஒரு ராணுவவீரன் விரைந்து வருகிருன். . அடே சேவகர்களே! பாலாயனர் எதிரிகளோடு சண்டை போடுவதை விட்டு அவர்கள் பட்சம் நம்முடைய சேனேக ளுடன் சேர்ந்துவிட்டாராம்! மகாராஜா இதைக்கேள்விப் பட்டு மிகவும் கோபங்கொண்டு இங்கு பட்டணத்திலிருக் கும் சேவகர்களை யெல்லாம் சேர்க்கச்சொன்னர். வாருங் கள் சிக்கிரம் ! (சேவகர்களே அழைத்துக் கொண்டு விரைவிற் போகிருன். சற்று நேரம் பொறுத்து, சிறைச்சாலை எதிரிலுள்ள, ஒரு சுரங்கத்தின் வழியாக மூடியை மெல்லப் பெயர்த்துக்கொண்டு ஜெய பாலனும் எமாங்கதனும் வருகிருர்கள். ஜெயபாலன் மூன்று முறை கையை கொடிக்க கள்வரெல்லோரும் மெள்ளஎழுந்திருக்கின்றர்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/72&oldid=779780" இலிருந்து மீள்விக்கப்பட்டது