பக்கம்:கள்வர் தலைவன்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


79 கள்வர் தலைவன் (அங்க்ம்-3 செளரியகுமாரன் சில சேவகர்களுடன் விரைந்தோடி வருகின்ருன். செளரி. அப்பொழுதே கினேத்தேன்! நினைத்தேன்! தப்பிப் LIT. போய் விட்டார்கள் போலிருக்கின்றது! அடே அங்கிருக் கும்படியான சேவகர்களேயெல்லாம் அழைத்துக் கொண்டு நான்குபுறமும் தேடச்சொல். எப்படியாவது கண்டுபிடித்துக்கொண்டு வரவேண்டும், இல்லாவிட் டால் நீங்களெல்லாம் இறக்கவேண்டியதுதான்! (சிலசேவ கர் போகிருர்கள்) சரி ! இந்த எணியின் வழியாக இறங்கிச் சென்றிருக்கவேண்டும் (ஏணியின்மீது ஏறிப்போகின்றன்.) (மேலிருந்து) அப்பா ! அப்பா! செளரி. என்ன? அப்பா என்கிருன் பாலசூரியன்!-போன | iff. அவசரத்தில் இ வ. னே இங்குவிட்டுவிட்டுப்போற்ை போலிருக்கின்றது? இன்னும் என்ன சொல்லுகிருன் கேட்போம்! - அப்பா ! இத்தனை நேரம் பிடித்ததா தாயாரை அழைத் துக் கொண்டு போய் விட்டுத்திரும்ப ? அப்பா, என்ன சப்தம் கேட்டதே ? - - - . . . . . செளரி. ஒகோ 1 எமாங்கதனே வந்து அழைத்துக்கொண்டு i#tr. சே. 镖誓。 போய்விட்டாற்போலிருக்கின்றது; (இறங்குகின்ருன்)-சரி இனியென்ன இருக்கின்றது; நாம் செய்யவேண்டியது வேருன்றுமில்லை. அடே சேவகா! மேலே சென்று, பால சூரிய னிருக்கின்ருன் அங்கு, அவனுடைய பிதாவிடம் அழைத்துக்கொண்டு போவதாகக்கூறி, இறக்கி அழைத் துக்கொண்டுபோய் இப்பொழுதே கொன்று அவனுடலே என் அறைக்குக் கொண்டு வாருங்கள் : சீக்கிரம்!-தீர்க் தது நம்முடைய வேலை! இனியென்ன இருக்கின்றது ! (போகின்றன்) - ---- - - ஒரு சேவகன்போய் பாலசூரியனை கீழே அழைத்துவருகிருன். அப்பா ! எங்கே என் அப்பா ? அழைத்துக்கொண்டு போகின்றேன் வாரும். அப்பா ?-ஐயோ! அப்பா இருந்தால் ஏன் என்றிருப் பாரே " எனக்கு பயமாயிருக்கின்றது. நீங்கள் என்ன எங்கேயோஅழைத்துக்கொண்டு போகின்றீர்கள் ஐயோ கான் அந்தகனைதைப்பற்றி இப்பொழுது தான் எனக்கு வருத்தமாயிருக்கின்றது, ஒன்றும் தோன்றவில்லையே ! இப்பாபிகள் எனக்கேதோ தீங்குசெய்யவே அழைத்துக்