பக்கம்:கள்வர் தலைவன்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி.கி.) கள்வ்ர் தலைவ்ன் 73 ஜெ. சத்விஷயங்கள் கற்பதில் உபயோகித்திருப்பேயிைன் இத் தீமைகளொன்றும் நேர்ந்திராவே! இத்தனே உயிர்களும் தப்பியிருக்குமே! இக்கோரவிஷயங்களின் தத்வத்தைக் கண்டறிவதில் என்புத்தியைச் செலுத்தியதினுலல்லவோ நானும் இக்கதிக்குவந்தேன்! இத்தனே பெயர் இறக்கவும் வழிதேடினேன். ஒரு குற்றம் எத்தனே குற்றங்களுக்குக் கர்த்தாவாயிருக்கின்றது ! என்குருவின் வார்த்தைப்படி இதை அன்றுடன் விட்டிருப் பேனயின் - ஐயோ ! நான் சிறுவயதில் எண்ணியபடி என்கோரிக்கைகளெல் லாம் கைகூடி என்காதலியாகிய காந்திமதியை மணந்து, நிகரற்ற பதவியிலிருந்திருப்பேனே இப்பொழுது ! காந்தி மதி! காந்திமதி ! உன்மீது வீணில் சந்தேகம்கொண்டு உன்மனதைப் புண்ணுக்கிக் கொன்றவனும் நானே ! கானே! --சி ! இப்படிப்பட்ட பாதகன் ஜன்மமினி யிருக்கலாகாதிவ்வுலகில் - இவைகளையெல்லாம் பற்றி இப்பொழுது யோசித்துப் பயனென்ன ? அப்பொழு திருக்கவேண்டும் அந்த புத்தி - உம் 1 வந்தவழியா கின்றது - இனிமேல் நடக்கவேண்டிய விஷயத்தைப் பற்றி யோசிக்கவேண்டும்-அடே! கோஸ்கி ! கோஸ்கி வருகிருன் பாலாயனர் எங்கே நான் அழைப்பதாக அழை. கோ. சாமி, அவரைப்பற்றிதான் சொல்ல வந்துகினுஇருங் ஜெ. தேன். இங்கே ராணி அம்மாசெத்துபூட்டாங்க இண்ணு சொல்லப்போனே, அவர் கூடாரத்திலே செத்து கிடங் தாரு, துரங்கராராங் காட்டியும் இண்ணு எழுப்பிப் பார்த்தோம் மின்னே! அப்புரம் செத்து பூட்டாரு இண்ணு தெரிஞ்சுது ! - - ஒகோ ! இன்றைக்கல்லவா முப்பாதாம் நாள் சீ அதை மறந்தேன் நான். சரி அவன் வேலையும் தீர்ந்ததா? நான்காவதாயிற்று. ஆனல் கமக்கு இன்னும் ஒருநாள் தான் இருக்கின்றது! ஒகோ : சீக்கிரம் நமது பிரதிக் ஞையை முடிக்கும் விதத்தைத் தேடவேண்டும் 1. ஏமாங்கதன் கிருபமொன்றைக் கையிற் கொண்டு வருகிருன். அப்பா ! இன்றைத்தினம் இரவு தகனம் செய்ய ஏற்பாடு செய்திருக்கின்றேன்-அப்பா ! இங்கிருபத்தைப் பார்த் தாயா இப்பொழுதுதான் செளரியகுமாரனுக்குப் புத்திவந்தது இந்தபுத்தி முன்பே தோன்றி யிருக்க லாகாதா? தான் எனக்குச்செய்த தெல்லாம் தவு 10