பக்கம்:கள்வர் தலைவன்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


78 6]. ஜெ. கள்வர் கல்வன் ]3-ش کھنّہ ہَے வேடிக்கைக்காகக் கொடுத்த விஷத்தைக் கொண்டு எத் தனைபெயரைக் கொன்ருய் !ே கைம்மாறு பெற்றுக்கொள் இதோ! ஏமாங்கதன் கைக்குழந்தையைக் கொன்றதற் காகி இதோ! உன்னுடைய பிதாவைக் கொன்றதற்காக! இதோ! பாலாயனனைக் கொன்றதற்காக! இதோ! பால சூரியனைக்கொன்றதற்காக! இதோ ஏமாங்கதனைக் கொல்ல முயன்றதற்காக கன்டசியாக இதோ! நேச னென்றும் பாராமல் என்னுயிருக்கே உலேவைத்ததற் காக! (செளரியகுமாரன் இறக்கின்ருன்.) ஏமாங்கதன் வேகமாய் வருகிருள். ஆ குலசேகரா ! இதென்ன! செளரியகுமாரனேக் கொன்று விட்டாயே! குலசேகரன் கொல்லவில்லை : ஜெயபாலன் கொன்ருன் ! என்ன ஜெயபாலன : அரசே! நான் உமக்கு அன்றைத்தினம் நீர் என்னை யார் என்று கேட்டபொழுது ஒரு காலம் வரும் பிறகு எல்லாம் கூறுகின்றேனென்று சொன்னேனல்லவா? அக்காலம் வந்து விட்டது -நான் தான் ஜெயபாலன் ! யோ.ஜெயபாலன் ! ஆம், இந்த செளரியகுமாரன் இவ்வளவு துர்க்கிர்த்தியங் களே யெல்லாம் செய்ய உதவியாயிருந்த விஷத்தை அவ னுக்குக் கொடுத்த கொடும்பாவியாகிய ஜெயபாலன் நானே ! அதிருக்கட்டும், ஆல்ை செளரியகுமாரனே நீ ஏன் கொன்ருய் ! - சொல்லுகின்றேன் கேளும் இவன் இப்படிப்பட்டவ னென்ற்றியாது சிநேகத்தின் மீது நம்பி வேடிக்கையாக இவ்விஷத்தை இவனுக்குக் கொடுத்து இதன் சூட்சு மத்தை யெல்லாம் வெளியிட்டேன். பிறகு மறுநாள் நண்பனென்றும் பாராமல் இவன் கான் அறியாதபடி பட்சணத்தில் இவ்விஷத்தைக் கலந்து என்க்கே கொடுத்து பரீட்சைபார்த்தான். உளவறியாது அதை ஆட்கொண்ட நான் உடனே மூர்ச்சையாகவே என் உடலே இறந்தேனெனக்கருதியோ என்னவோ அரண் மனேயின் மேற்கு மூலையிலிருக்கும் கெவியில் போட்டு விட்டான். அங்கே மூர்ச்சை தெளிக்தெழுந்த என்மன கிலேம்ை என்னமா யிருக்கவேண்டுமென்று நீரேயேரசித்