பக்கம்:கள்வர் தலைவன்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி-5) கள்வர் தலைவ்ன் .79 துப்பாரும் வெளியே செல்ல வழியறியாது. திகைத்துக் கொண்டிருந்த நான் அக்கெவியின் கீழ் ஒரு சுரங்கமிருப் பது போலவும் அதன்வழியாக யாரோ ஒருவன் கடந்து வருவதுபோலவும் சப்தம் என் காதிற்படவே, கான் உற்றுக்கேட்டு, அச்சப்தம் செல்லுகிறவழியே நோக்கிச் சுவரிலுள்ள ஒரு மெல்லியதுவாரத்தின் வழியாக வெளியே பார்க்க, ஒருவன் கைக்குழந்தை ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு பூமியினின்றும் வெளியில் வரக்கண்டேன். அக் கு ழ ங் ைதயை அவன் அங்கு புதைத்துவிட்டு வந்தவழிச்சென்ருன். நான் உடனே அக்கெவியின் கீழ் சுரங்க மொன்றிருக்க வேண்டுமென்று ஊகித்து, அதற்கு ஒரு வழி செய்துகொண்டு அதன் மூலமாகத் தப்பி வெளியில் வந்தேன். பிறகு நீர் எனக் குச் சொல்லிய சொற்களால் அம்மனிதன் செளரியகுமா ரன் என்றும் அக்குழந்தை உம்முடையதென்றும் கண் டறிந்தேன். அரசே, எனக்கிவ்வளவு துரோகம் செய்த வனுயிரை என்கையால் நான் வாங்குகிறேனென்று அன்று கெவியிலிருந்து வெளிப்பட்டவுடன் சபதம் செய்தேன்; அச்சபதத்தை இன்றே நிறைவேற்றினேன்! குலசேகரா ! --ஜெயபாலா 1 அதெல்லா மிருக்கட்டும் ே சபதம் செய்தாலெனக்கென்ன ? என்னுட்ைய தம்பி எனக்கு எவ்வளவோ துர்ோகம் சைய்தபோதிலும் என்னே மன்னிப்பு கேட்டபின், என் தம்பி என். தம்பி தான்! அவனே நீ எப்படி கொல்லலாம்? உன் மீது நான் பழி வாங்குகின்றேன். . (உடைவாளை எடுக்கிருன். அரசே! சற்றுப்பொறும். என்னேக்கொல்வதானல் கொல்லும். ர்ே கொன்ருலும் ஒன்று தான் கொல்லா விட்டாலும் ஒன்றுதான் ; நான் எப்படியும் சீக்கிரம் இறக்கப் போகிறேன்! அன்று செளரிய குமாரன் எனக்குக் கொடுத்த விஷம் என்னேக் கெர்ல்லும் காலம் வந்து விட்டது. இதுவரையில் எனது மகிமை யால் அதன் சேஷ்டைகளேயெல்லாம் கான் அடக்கி வைத்திருந்தேன். இனி நான் இறக்கவேண்டியதுதான்; அதற்கு மாற்றில்லே! ஆயினும் நீர் இன்னும் உம்முடைய தம்பியை நம்புகின்றிரே! உமது பிள்ளேக்குப் பட்டங் கட்டியிருப்பதாக வல்லவோ எழுதியிருந்தான் ; அதோ போய்பர்ரும், பாலசூரியனேக்கொன்று பின்புமுடிதரித்து. சிங்காதனத்தின்மீது வளர்த்தியிருக்கிருன் !