பக்கம்:கள்வர் தலைவன்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 கள்வர் தலைவன் (அங்கம்-3 ஏ. ஆ | ஆ ! அப்படியா (பாலசூரியன் பிரேதத்தைப் பார்க்கிருன்) கண்ணே ! பாலசூரியா! பாலசூரியா இறந்தான்.பாலசூரி யன் ! (அதன்மீது விழுகிருன்) ஜெ. ஆ. இவ்வளவுக்கும் நானல்லவா காரணம் நான் செள ரியகுமாரனது குணத்தை யறியாது அவனுக்கு அவ் விஷத்தைக் கொடுத்ததினுலல்லவோ இவ்வளவும் விளேக் தது ஈசனே ! ஈசனே ! ஏ. கண்ணே பாலசூரியா யுேம் இறந்தாயோ! அப்பா ! இனி கான் எவ்வாறு உயிர் வாழ்வேன் கண்மணியே ! உன் அன்னே இறந்தபொழுதே என் உயிர்போயிருக்கும், ஆயினும் நீ இருக்கிருயே என்று கான் உயிர்தரித்து உன் பொருட்டே இவ்வளவு கஷ்டப்பட்டு கான் இங்கு வங் தேன். கண்ணே ! பாலசூரியா ! நீ இங்காட்டுக் கரசனு யரசாள்வதைக் காணவங்த நான் உன்னேப் பினமாய்க் கண்டபின் எவ்வாறுயிர் வாழ்வேன் பாலசூரியா ! இதோ நீ சென்ற இடத்திற்கு நானும் வருகிறேன் ! (தன்னைத்தானே குத்திக்கொண்டு மரிக்கிருன்.) கள்வரெல்லோரும் ஓடிவந்து திகைத்து கிற்கின்றனர். ஜெ. இறந்ததே நலம் !-அப்பா ! நான் வந்தவேலை முடிந்து விட்டது என் உயிர் போகிறது !.-சதானந்த ராஜனி டம் இவ்வரசை ஒப்புவித்து நீங்களெல்லாரும் கள்வர் தொழிலைவிட்டு இக்காட்டில் பிரஜைகளாய் சுகமாய் வாழ்ந்திருங்கள் ! நான் போய் வருகிறேன் (இறக்கிருன்.) காட்சி முடிகிறது. நாடகம் முற்றியது. : r