பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 லா. ச. ரா.

திறக்காதே. றாபனா, - இன்னிக்கு மாடி ஏறும் ராசி போல இருக்கு. முழங்கால்விட்டுப் போறது. என்ன முத்தையா? பகதி பறந்தோடிப் போயிட்டுதா?”

‘இல்லே சார் பின்னாலேயே அவருக்குத் தெரியாமல் பத்தடியிலே தொடர்ந்து வந்தேன். நேரே இங்கேதான். முதன் மாடி ரூ ம் 45. கதவு மூடிக்கூட இருக்கவில்லை.”

நாங்கள் உள்ளே நுழையும்போது இன்ஸ்பெக்டர் அப்போத்தான் சட்டையைக் கழற்றிக் கொண்டிருந்தார். (மனுஷன் தினப்படிக்குப் பணியனைத் தோய்க்க மாட் டானா? அழுக்கு).

  • * Ha{jo RSL: * * *யார்-ஒ நீங்களா? வாங்கோ வாங்கோ Manager sr, it is a great pleasure.”

RLS, உங்களுக்குத் தெரியாததா? கலியான மண்ட பத்தில் பிள் ைள வீட்டாரை மாடியில் இறங்கியிருப் பாங்க பெண் வீட்டார் வழக்கம் போல் கீழே ஒவ்வொரு சடங்குக்கும் மேலே போய் குங்குமம் அக்ஷதை நீட்டி அழைப்பாங்க அதுபோல் Diplomatic vist. இப்போ என்னுடைய turn ‘பொய்யை எப்படிப் பெருக்கிக் கிட்டுப் போகிறோம். பார்த்தீங்களா? குழந்தைங்க செப்பு வெச்சு அப்பா அம்மா விளையாடுது, நம்ப என்ன விளை யாறோம் ?

இன்ஸ் பெக்டர் புன்னகை புரிந்தார். you are always welcome. aren av Giribust-Affrg? Cooldrin Ks? Coffee? Tea?”

“No, no, no you are our guest. 53%g Quaso, goi, இப்பத் தான் கலியாணம் பண்ணியிருக்கீங்க. உங்களுக்கு, அனாவசியச் செலவே வெக்கக் கூடாது. முத்தையா மூணுகாப்பி கொண்டு வரச்சொல்...”