பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 6 லா. ச. ரா,

எனக்குச் செவியில் ஆவி பறந்தது. அங்கு விட்டுத் தப்ப வழியில்லை.

Gudsg @gir prv, Hyderabad man : “H.O ஆன்னா க ஸ் ட ம ர் ஸ் ஏன் பயப்பட நான்களோ தெரியல்லே. இலங்க வந்த இடத்தில் இதைப் பண்றேன் அதைப்பண்றேன்னு clientக்கு ஆசை கா ட் ற து. இல்லாட்டி அதைப்பண்ணிடுவேன் இதைப் பண்ணிடு வேன்னு பயமுறுத்தறது. அகப்பட்டதைத்தட்டிண்டு போறது- அவங்களுக்கோ படிப்பு வாசனை கிடையாது. அவங்ககிட்டத்தான் ல கதி மி தாண்டவமாடறாள். வியாபாரத்தில் அடிக்கிற கொள்ளை பத்தாதுன்னும் லாட்டரிச் சீட்டும் அவங்களுக்கேதான் விளுது. இந்த H.0. people வாராங்களே, இவங்க எளுதற ரிபோர்ட்டுக்குக் குத்தற ஊசியைத் தனியா மார்க்கெட் டில் வாங்கக்கூட இவங்களுக்கு அதிகாரம் கிடையாது. நம்ம clientக்கு அது எங்கே தெரியறது? சொன்னாலும் எங்கே புரியப் போகுது ?”

  • கப்சிப்’

கதவைத்தட்டும் சப்தம் மானேஜர், கோபத்துடன். ‘யாரது ?” . கதவைத்திறந்து கொண்டு உள்ளே வந்து P.C. 433 முறுக்காக ஒரு ளெல்யூட் அடித்து நின்றான்.

நீங்க கூப்பிட்டாங்களாமே.” இன்ஸ்பெக்டருக்கு முகம் வெளுத்தது.

“ஆமாம், கொஞ்ச தேரம் வெளியே நில். அப்புறம்

கூப்பிடறேன்.”

gesi Gastro Salute Right. about turn March. G36; மூடிற்று. என்னை அறியாமல் என் கை என் கன்னத்தைத் தடவிக் கொண்டது. இன்னும் தழும்பு கூசிற்று.