பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

“R. S. L. excuse me. Galissj Manners, Gaspar சமயமே கிடையாது. முக்கியம்ா ஏதோ பேசிட்டி ருக்கோம்-”

இன்ஸ்பெக்டர் முகம் கறுத்து விட்டது. என்னைச் சுட்டிக் காட்டி, ‘இந்தப் பையனை இங்கே வெச்சிண்டு, What is all this! இவன் ஏன் இன்னும் இங்கிருக்கிறான். Get out!”

மானேஜர் என்னைக் கண்ணெடுத்துக் கூடப் பார்க்க வில்லை. RSi. அவன் வழிக்குப் போகாதீங்க. உங்களுக்கு இவனால்தான் இப்போ பெரிய டேஞ்ஜர்.’

“What is a this beating about the bush?”

$6usia SIT# Key-witness.” ‘'எதுக்கு?” “நான் சொல்ல மாட்டேன். நான் ஏன் சொல் லணும்? உங்களுக்கே தெரியும்.”

இன்ஸ்பெக்டர் என் மேல் திரும்பினார். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. என்னடா பார்த்தே: ராஸ்கல்?’’

நான் வாயெடுத்தேன். என்ன சொல்லவென்று எனக்கே தெரியாது.

‘Shut up!” மானேஜர் போட்ட கர்ஜனையில் வாயடைச்சுப் போ ச்சு.

“RSi. அவன் வாயைத் திறந்தால் நீங்கள் காவி. ஏன், நாம எல்லோருமே சந்தி சிரிச்சுப் போவோம் Dynamite, அவனை வாய்க்கு வந்தபடி பேசாதேயும். உமக்கு வேளை சரியாயில்லை”

இன்ஸ்பெக்டர்Side pocket-ஐ அமுக்கிக் கொண்டார்.

(36. Quuff involuntary reaction 3,310! Losio arml. கற்றுக் கொண்ட பாஷை) கட்டு-அதிகப் பிரசங்கி