பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 a)fr rfr.

தலையை நீட்டிற்று. இதோ இருக்கேன் மானேஜர் கையை நீட்டினார்.

ரன்ன?”

மானேஜர் புன்னகை புரிந்தார். “இதுவா?” இன்ஸ்பெக்டர் நோட்டுக் கத்தையை வெளியே எடுத்தார்.

“Exactly. -g, Gougmor, the very thing.”

“Mister, I wil; sue you personaliy and the Bank for defamation. என்னென்று நினைச்சுண்டிருக்கேள்? இதை grraig, argt east camp-si draw i isin swastaar gy.”

இல்லேங்க. அத்தனையும் மரக்காயன் தோட்டு” முத்தையா எப்போ உள்ளே வந்தான்? நடுவுலே வரிசையா நாலு நோட்டுலே மசி கொட்டியிருக்கும், ஒரு நோட்டுலே அருணாசலம்’னு பச்சை மசியிலே எளுதியிருக்கும், அருணாசலப் பண்டாரம் பஜாரிலே மல்விப்பூ வியாபாரம் பண்றான். மர க் கா யன் கையெழுத்து. மரக்காயனுக்குக் கொஞ்ச நாளா பச்சை மசி ஷோக்கு.”

இன் ஸ்பெக்டர் பஸ்மமாகப் பிசுபிசுத்துப் போனார், முகம் திராவகத்தில் கரைவது போல், கன்னம், நெற்றி மோவாய் எல்லாம் தனித் தனியாக நசுங்கின. லஹிக்க வில்லை. முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டார், கேட்கிறேன். இந்த மாதிரி சமயத்தில் முகம் நிஜமாவே தீய்ந்து போகுமோ? பொசுங்கின நாற்றம் அடிக்கிறதோ? ‘அம்பி, எங்கே ஒடப் பாக்கறே, நில்!” மானேஜர் அதட்டினார். RSL, கொடுக்கறேளா? Thanks-” கையிலிருந்து கழற்றிக் கொண்டார். நோட்டுக்களை எண்ணிக் கொண்டே

“உங்களை நான் முழுக்கக் குற்றம் சொல்ல மாட்டேன் RS. மனிதனே, அவன் கருவில் நட்ட