பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 லா. ச. ரா.

பிகேட் வாங்கித் தரேன். ப்ரோக்ராமே ரத்தாகி விடும் அடுத்த தடவை எப்பவோ-அப்பவும் நீங்கள் தான் இங்கே ரிபீட்னு என்ன நிச்சயம்? அப்படியே அவங்க. போட்டுக் கொடுத்தாலும் அங்கேயே ஏதேனும் மனுவர் பண்ணிக் கோங்கோ-அது உங்கள் பாடு- Damn! மறுபடி யும் நியூசென்ஸ்-!’

கதவு திறந்து P. C. 433 உள்ளே வந்து விறைப்பாய் ஸெல்யூட்.

“o wops;Ga GLT ##. Oh I am sorry, Constable பூனைக்குட்டி அகப்பட்டு விட்டது.”

P. C. விழித்தான். நாங்கள் எல்லோருமே விழித். தோம். மான்ேஜர் பாடினார்.

‘மியா மியா பூனைக்குட்டி. பாலைச் சூடிக்கொண்ட பூனைக்குட்டி இனி பாலே வேணாம் பூனைக்குட்டி. ‘முத்தையா, உன்மருமவப் பிள்ளைக்கு ரூ 5l-தளத்து’ முத்தையா பின்னிடைந்தான். ‘நான் ஏன் சார் கொடுக்கணும்?”

‘பாங்கிலே Safe roomக்குப் போறபோது படிக் கட்டுலேட்ரேயைத் தலையிலே வெச்சுக்கிட்டுக் காய்கறி வித்தையே அதற்கு மாமூல். என்னால் உன்னால் வந்த வினைதான்”

‘காணாமல் போன பூனைக்குட்டி கண்டெடுத்த்தேன் பூனைக்குட்டி-அம்மம்மா இனி விடமாட்டேன் உன்னைப் பூனைக்குட்டி. கொடு-கொடு-கொடுன்னா கொடுத்துடு- இன் ஸ்பெக்டர் எதிரே எல்லாரும் சண்டை போட்டுண்டு எல்லாரும் மாட்டிக்கணுமா? அதே மாதிரி காஷியர் தலையிலே டாக்ளி சார்ஜ்-இன்னிக்கு நாம் எல்லாரும் காஷியர் காசிலிங்கத்தின் மருமகப்பிள்ளைகள் -ஆட்டம் முடிஞ்

  1. து.