பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 லா, ச. ரா.

எனக்குத் தொண்டையை அடைத்தது. தடாலென்று விழுந்து ஸாரை நமஸ்கரித்தேன்.

“தீர்க்காயுஷ்மான் பவ : ‘ உடனே காஷியர் விழுந்து அவர் பாதங்களில் பதித்த சிரம் கொஞ்ச நேரம் எழவேயில்லை.

காசி, விடு அப்பா ! என்ன இப்ப வந்துடுத்து ஏன் அழறே ?” -

“நீங்கள் இன்னிக்கிக்-கிக்-கிக் காப்பாத்தாட்டா < என் கதி அதோகதி. லார், குடும்பம் ஏற்கெனவே தத்தளிக்கிறது. அவள் மூணு மாஸ்மா ஸ்னானம் பண்ணல்லே. இப்பவே மருந்து மாயம், ஊசி யெல்லாம்-எங்கே கொண்டு போய் வி டு மே 1 தெரியல்லே-”

நான் அப்பவே சொன்னேனே, ஐயா நமக்கெல்லாம் கடவுள் மாதிரி. நல்ல ராசிக்கை- எனக்கும் இடம் விடுங்க. நானும் கும்பிட்டுக்கறேன் ஐயா எங்கிருந் ஆாலும் நல்லாயிருக்கணும்.”

சிவராமனும் விசுவமும் யோசித்துக் கொண்டு நிற்கிறார்கள். பண்ணலாமா ? வேண்டாமா ? ஸார் குஞ்சிரிப்புக் கொண்டார்.

‘ஒரு குடும்பத்தில் அடங்கியபிள்ளை அடங்காப்பிள்ளை ஒரு சமயம் தகப்பனைப் பிடிக்கும் ஒரு சமயம் வெறுக்கும் கrயாச் சேர்ந்து கரிக்கும் போட்டி போட்டுக் கொண்டு உடம்பைப் பிடித்துவிடும்

காலம் சிறியோர் கறுவும் காலம் அப்பனுக்குக் கொடுக்கத்தான் கடமை கண்டிக்க உரிமை கிடையாது