பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழுகு

  • நீ பிறந்தவாறே இது தானோ? என் காலடியில்

சர்ப்பம் நீயே தானா? சரி சரி, நீயும் நானும் சிண்டைப் பிடித்துக் கொள்ள

வேண்டாம். சமாதானமாவோம். நீயும் நானும் சேர்ந்து காவியம்

தடுவோம். உன்னோடு சமாதானம்ே உயிரின் சாதகம்.

என் போன்ற நான் உன் போன்ற நீ வேட்டையும் இரையும் ஒருமித்த தேடலே தான் காவியமோ?

மானேஜர் சார், நாம் பழகிய இவ்வருடங்களில் உங்கள் பெயரை நான் உச்சரித்ததில்லை. என்னைப் பெயர் சொல்லி நீங்களும் அழைத்ததில்லை. லார்:” ‘அம்பீ!’ ஆனால் நமக்கு ஒருவருக்கொருவர் பெயர். தெரியாமலே போச்சா? ஆனால் என்றும் நீங்கள் எனக்குநான் தூக்கத்தில் புரளும் போது, கனவில் காணும்போது என்றும் நீங்கள் எனக்கு ஸார். தாங்கள் என்னை அம்பி என்றன்றி வேறு அழைத்ததில்லை. பெயர்கள் வேண்டாம்; உறவே போதும், வேறேதும் வேண் ட்ாம்காவியத்தில் இதுஎன்ன வகை? ‘அம்பி, ஒரு நிமிஷம் நில்.” குடிசைமோஸ்தரில்-குடிசையல்ல. கூரை ஒடுகள்ஒடுகள் அன்று.

ஒடுப்ோன்று கட்டு வர்ணம் தீட்டிச் சிமிட்டியில்

செதுக்கல். புகைப் போக்கி-புகைப்போக்கி இல்லை. ஸ்துரபி உச்சியில் தாமரை இதழ்கள் விரிந்து, உயரம் தீட்டுகின்றன. -

வீட்டை முதன் முதல் பார்க்கையில் பிரமிக்கிறேன், நான் பிரமிக்கக் காரணமுண்டு. அவர் ஏன் சிந்திக்க