பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 . . .

உத்தரவு போட்டுட்டாரு. வேலையும் நடக்குது. ரெண்டு தலைமுறை நகை, நட்டு, சொத்து சுளை சுளையா, கல்லு கல்லா வாங்கிக்குது; நாங்களும் கிணத்து வாயிலே தள்ளிக்கிட்டேயிருக்கோம். ஒரு தங்க ஒட்டி யாணம், என் ஆயாளுக்கு மாமியாருடையது. பசங்க தெருவிலே விட்டுக்கிட்டு ஒடறாங்களே, சக்கரம், அது மாதிரி. இப்பொல்லாம் கிடையாது. ஒரு தோள் வங்கி, இப்ப யாரும் போடறதில்லை. எல்லாம் கிழங்காட்டும். என் பெண் சாதி, தன் கணக்குக்கு, இல்லை என் கணக்குன்னு சொல்லுதா, தாவிச்சரட்டோடே நிக்கிது. ஊரிலே கலியாணம் கார்த்திக்குத் தலை காட் ட முடியல்லே. கிணறு முழுங்கின அடையாளத்துக்கு ஒரு ஏப்பங்கூட விடல்லே.

பாட்டனைக் கொண்டு போய் ஒருநாள் புளிய மரத்தடியிலே வெச்சாச்சு. அப்பனாரும் பின்னாலேயே போயாச்சு. நாதமுனி நாயக்கன்- வீட்டுலே பெண் டாட்டியும் குழந்தைங்களும் நஞ்சானும் குஞ்சானும்ஒரு நாள் மட்டும் இதே நேரம்- கிணத்து விளிம்பிலே தனியே நிக்கிறான். எனக்கு அலுப்பு வந்திருச்சு. அன்னக்கி அவ சோறு எனக்கு வெக்கச்சே, அவள் தாலி மஞ்சாக் கயிறிலிருந்து இத்துக் கழண்டு போய், மஞ்சா, என் கலத்துலே விழுந்திடுச்சு. டேய் நாதமுனி, இத்தோடு போதும் இனி முளிச்சுக்கோ'ன்னு எச்சரிக்கை மாதிரி.

ஒரு வார த் து க் கு மு ந் தி தா ன் பாங்கிலே, ஐயா கிட்டே இருக்கிற நஞ்சை, புஞ்சை எல்லாத் துக்கும் பத் தி ர த் ைத வெச்சு, ஐயா கி ட் டே மேட்டுலே புதுக் கிணறு தோண்டறதா ஒரு பத்து ரூபாய்க்கு ஏற்பாடு பண்ணியாச்சு. ஐயா தான் லான்க்சன். அவ்வளவுதான் கொடுக்க முடியும்னுட்டாரு. அங்கேயும் தண்ணி வராமே நடு வேலையிலே நின்னுட்டா என்ன ஆவறது தெரியாது. உள்ளுர திகில் அடிச்சுக்குது. விவசாயி கதியைப் பாத்தீங்களா ஐயா? எங்கே தொடங்கு